தமிழ்நாட்டின் மாவட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி சான்று இணைப்பு
வரிசை 45:
அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
 
*[[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மற்றும் [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டங்களைப்மாவட்டத்தை பிரித்து [[பழனி|பழனியை]]த் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கஅமைக்க வேண்டும்; என கோரிக்கைகள் எழுந்துள்ளன.<ref>[https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/03/25015023/New-district-headed-by-PalaniEdappadi-Palanisamy-confirmed.vpf பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்’முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி]</ref>
 
* [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மற்றும் [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர்]] மாவட்டங்களைப் பிரித்து [[பொள்ளாச்சி|பொள்ளாச்சியை]]த் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும்; அதேபோல் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தைப் பிரித்து [[கோபிச்செட்டிப்பாளையம்]] நகரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.<ref name="NIE2019">{{cite news |title=Increase in demands for new districts in Tamil Nadu |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html |accessdate=1 April 2020 |work=The New Indian Express |date=19 August 2019 |archive-url=https://web.archive.org/web/20190913221758/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/aug/19/increase-in-demands-for-new-districts-in-tamil-nadu-2020873.html |archive-date=13 September 2019 |url-status=live }}</ref>.
* [[கும்பகோணம்|கும்பகோணத்தை]]த் தலைமையிடமாகக் கொண்டு [[கும்பகோணம்]], [[பாபநாசம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய நகரங்களை உள்ளடக்கி, புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்; [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[கும்பகோணம்]] (மத்திய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், 150 ஆண்டுகள் பழமையான நகராட்சியில் ஒரு தலைமை நீதித்துறை நீதிமன்றம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலுகங்களும் உள்ளன) என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்;<ref>{{cite news |title=CM will announce Kumbakonam district soon: Min {{!}} Trichy News - Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/trichy/cm-will-announce-kumbakonam-district-soon-min/articleshow/72285132.cms |accessdate=1 April 2020 |work=The Times of India |date=29 November 2019 |language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டின்_மாவட்டங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது