பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
[[Fileபடிமம்:Ashoka Lauriya Areraj inscription.jpg|thumb|கிமு 250 காலத்திய [[பிராமி]] எழுத்தில் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகர் கல்வெட்டுகளில்]] ஒன்று, [[லௌரியா-ஆராராஜ்]], [[பிகார்]]]]
 
[[Fileபடிமம்:Mangulam inscription.jpg|thumb|கிமு இரண்டாம் நூற்றாண்டின் [[தமிழ் பிராமி]] எழுத்தில் [[மாங்குளம் கல்வெட்டுகள்]] [[மாங்குளம், மதுரை மாவட்டம்|மாங்குளம்]], [[மதுரை மாவட்டம்]], [[தமிழ்நாடு]]<ref>{{cite book|author=John D. Bengtson|title=In Hot Pursuit of Language in Prehistory: Essays in the Four Fields of Anthropology : in Honor of Harold Crane Fleming|url=https://books.google.com/books?id=xxcdjUGfx40C&pg=PA427|year=2008|publisher=John Benjamins Publishing|isbn=90-272-3252-0|pages=427–}}</ref><ref>{{cite book | url=https://books.google.co.in/books?id=TRxJDwAAQBAJ&pg=PA43&lpg=PA43&dq=Mangulam+3rd+century&source=bl&ots=QNdYTq6eN2&sig=KR8-1860tcS_yzTqhUNcu4xiTxM&hl=en&sa=X&ved=2ahUKEwjg8Z6p4OXfAhVDNY8KHc3TCwUQ6AEwDHoECAAQAQ#v=onepage&q=Mangulam%203rd%20century | title=Reading History with the Tamil Jainas: A Study on Identity, Memory and Marginalisation | publisher=Springer | author=R. Umamaheshwari | year=2018| isbn=978-81-322-3756-3| page = 43}}</ref>]]
[[File:Ashoka Lauriya Areraj inscription.jpg|thumb|கிமு 250 காலத்திய [[பிராமி]] எழுத்தில் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகர் கல்வெட்டுகளில்]] ஒன்று, [[லௌரியா-ஆராராஜ்]], [[பிகார்]]]]
 
[[Imageபடிமம்:Kanheri-brahmi.jpg|thumb|[[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] காலத்திய எழுத்துமுறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், [[கான்கேரி குகைகள்]] [[மகாராட்டிரம்]]]]
[[File:Mangulam inscription.jpg|thumb|கிமு இரண்டாம் நூற்றாண்டின் [[தமிழ் பிராமி]] எழுத்தில் [[மாங்குளம் கல்வெட்டுகள்]] [[மாங்குளம், மதுரை மாவட்டம்|மாங்குளம்]], [[மதுரை மாவட்டம்]], [[தமிழ்நாடு]]<ref>{{cite book|author=John D. Bengtson|title=In Hot Pursuit of Language in Prehistory: Essays in the Four Fields of Anthropology : in Honor of Harold Crane Fleming|url=https://books.google.com/books?id=xxcdjUGfx40C&pg=PA427|year=2008|publisher=John Benjamins Publishing|isbn=90-272-3252-0|pages=427–}}</ref><ref>{{cite book | url=https://books.google.co.in/books?id=TRxJDwAAQBAJ&pg=PA43&lpg=PA43&dq=Mangulam+3rd+century&source=bl&ots=QNdYTq6eN2&sig=KR8-1860tcS_yzTqhUNcu4xiTxM&hl=en&sa=X&ved=2ahUKEwjg8Z6p4OXfAhVDNY8KHc3TCwUQ6AEwDHoECAAQAQ#v=onepage&q=Mangulam%203rd%20century | title=Reading History with the Tamil Jainas: A Study on Identity, Memory and Marginalisation | publisher=Springer | author=R. Umamaheshwari | year=2018| isbn=978-81-322-3756-3| page = 43}}</ref>]]
 
[[Fileபடிமம்:8th century Kannada inscription on victory pillar at Pattadakal.jpg|thumb|[[பாதமி]] [[சாளுக்கியர்]] காலத்திய, கிபி 875-ஆம் ஆண்டின், பழைய [[கன்னட மொழி|கன்னட மொழி]] [[வெற்றித் தூண்]] கல்வெட்டு, [[விருபாட்சர் கோயில்]], [[பட்டடக்கல்]], [[அய்கொளெ]], [[கர்நாடகா]]]]
[[Image:Kanheri-brahmi.jpg|thumb|[[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] காலத்திய எழுத்துமுறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், [[கான்கேரி குகைகள்]] [[மகாராட்டிரம்]]]]
 
'''பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்''', [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] முதன் முதலாக கிடைத்த கலவெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து வெளியில்]] கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை.
[[File:8th century Kannada inscription on victory pillar at Pattadakal.jpg|thumb|[[பாதமி]] [[சாளுக்கியர்]] காலத்திய, கிபி 875-ஆம் ஆண்டின், பழைய [[கன்னட மொழி|கன்னட மொழி]] [[வெற்றித் தூண்]] கல்வெட்டு, [[விருபாட்சர் கோயில்]], [[பட்டடக்கல்]], [[அய்கொளெ]], [[கர்நாடகா]]]]
 
[[வட இந்தியா]]வில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் [[பிராமி]] எழுத்தில் [[பிராகிருதம்|பிராகிருத மொழி]]யில் எழுதப்பட்ட [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுகளும்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தமிழி]] எழுத்தில், [[தமிழ் மொழி]]யில் எழுதப்பட்ட [[மாங்குளம் கல்வெட்டுகள்]] முதலில் அறியப்பட்டதாகும்.
'''பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்''', [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] முதன் முதலாக கிடைத்த கலவெட்டுக்கள், கிமு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து வெளியில்]] கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் ஆகும். ஆனால் இக்கல்வெட்டுக் குறிப்புகள் இதுவரை யாராலும் முழுமையாக படித்து அறியப்படவில்லை.
 
[[வட இந்தியா]]வில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் [[பிராமி]] எழுத்தில் [[பிராகிருதம்|பிராகிருத மொழி]]யில் எழுதப்பட்ட [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுகளும்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தமிழி]] எழுத்தில், [[தமிழ் மொழி]]யில் எழுதப்பட்ட [[மாங்குளம் கல்வெட்டுகள்]] முதலில் அறியப்பட்டதாகும்.
 
[[தென்னிந்தியா]]வில் [[சைனம்|சமணர்களின்]] [[தமிழ் பிராமி]], [[பட்டிபிரோலு]] எழுத்து முறை மற்றும் கடம்ப எழுத்துமுறையில் பொறித்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
வரி 16 ⟶ 15:
மேலும் [[பழனி]]<ref name="Poruthal 2">{{cite news|url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2538550.ece|title=Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert|last=Kishore|first=Kavitha|date=15 October 2011|work=The Hindu|publisher=The Hindu Group|accessdate=17 October 2011}}</ref><ref name="Porunthal 3">[http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert]</ref> [[கொடுமணல்]]<ref name="Kodumanal 4">{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/kodumanal-reveals-more-hidden-gems/article4731632.ece|title=Kodumanal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert|last=Subramaniam|first=T.S|date=20 May 2013|work=The Hindu|publisher=The Hindu Group|accessdate=20 May 2013}}</ref> மற்றும் [[ஆதிச்சநல்லூர்|ஆதிச்சநல்லூரில்]]<ref>{{cite news | first=| last=| title= Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur| date=February 17, 2005 | publisher=[[தி இந்து]] | url =https://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm | work =| pages =| accessdate = }}</ref> கிமு 500 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய [[தமிழ் பிராமி]] கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
 
அசோகர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டுகள் இலங்கையின் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. <ref>{{Citation|title=Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script| first1=R.A.E.| last1=Coningham | first2=F.R.|last2=Allchin| first3=C.M.| last3=Batt| first4=D.|last4=Lucy |journal= Cambridge Archaeological Journal|volume=6|number=1|year=1996|pages=73–97| doi=10.1017/S0959774300001608}}</ref>
 
கிபி நான்காம் நூற்றாண்டு காலத்திய [[சமசுகிருதம்|சமசுகிருத மொழி]] கல்வெட்டுக் குறிப்புகள் முதன்முதலில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.<ref>Salomon (1998), p. 81.</ref>
வரி 27 ⟶ 26:
| year =2000
| location =New York
| pages = xx - xxi
| isbn = 0-8021-3797-0 }}</ref>
 
[[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] கண்டெடுத்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுக்கள் [[தமிழ் மொழி]] கல்வெட்டுகளாகும்.<ref>{{cite news |title= Students get glimpse of heritage |url= http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm |author= Staff Reporter |publisher= The Hindu |date = November 22, 2005 |accessdate= 2007-04-26 |location=Chennai, India}}</ref> ஒரு இலட்சம் கல்வெட்டுகளில், 5% கல்வெட்டுக்கள் மட்டுமே [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[சமசுகிருதம்]], [[மராத்தி மொழி]] கல்வெட்டுகளாகும்.
<ref>http://www.deccanherald.com/content/174214/take-up-study-unearthed-inscriptions.html</ref>
 
== இந்தியத் துணைக்கண்டத்தில் அறியப்பட்ட முதல் எழுத்துமுறைகள் ==
{{முதன்மை|பிராமி|தமிழ் பிராமி}}
 
[[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்திய]] [[சிந்துவெளி வரிவடிவம்|சிந்து வெளி எழுத்துக்களுக்குப்]] பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலாக அறிமுகமான எழுத்துமுறைகளில், கிமு 250-களில் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டுக்களில்]] எழுதப்பட்ட [[பிராமி]] எழுத்துமுறை ஆகும்.
<ref>Colin P. Masica, ''The Indo-Aryan Languages (Cambridge Language Surveys)'', Cambridge University Press, 1993.</ref><ref>{{cite book |author=Dilip K. Chakrabarty |title=India: An Archaeological History: Palaeolithic Beginnings to Early Historic Foundations |url=https://books.google.com/books?id=wPQtDwAAQBAJ&pg=PT356 |year=2009 |publisher=Oxford University Press India |isbn=978-0-19-908814-0 |pages=355–356}}</ref>
 
[[அசோகர்]] காலத்திற்கு முந்தைய, கிமு 5-ஆம் நூற்றாண்டின் [[தமிழ் பிராமி]] எழுத்துக் கல்வெட்டுக்கள், தமிழ்நாட்டின் [[பழனி]] <ref name="Poruthal 2">{{cite news|url=http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2538550.ece|title=Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert|last=Kishore|first=Kavitha|date=15 October 2011|work=The Hindu|publisher=The Hindu Group|accessdate=17 October 2011}}</ref><ref name="Porunthal 3">[http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert]</ref> [[ஈரோடு]], ([[கொடுமணல்]])<ref name="Kodumanal 4">{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/kodumanal-reveals-more-hidden-gems/article4731632.ece|title=Kodumanal excavations prove existence of Indian scripts in 5th century BC: expert|last=Subramaniam|first=T.S|date=20 May 2013|work=The Hindu|publisher=The Hindu Group|accessdate=20 May 2013}}</ref> and [[ஆதிச்சநல்லூர்]],<ref>{{cite news | first=| last=| title= Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur| date=February 17, 2005 | publisher=[[தி இந்து]] | url =https://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm | work =| pages =| accessdate = }}</ref> மற்றும் [[இலங்கை]]யின் [[அனுராதபுரம்]] போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>{{Citation|title=Passage to India? Anuradhapura and the Early Use of the Brahmi Script| first1=R.A.E.| last1=Coningham | first2=F.R.|last2=Allchin| first3=C.M.| last3=Batt| first4=D.|last4=Lucy |journal= Cambridge Archaeological Journal|volume=6|number=1|year=1996|pages=73–97| doi=10.1017/S0959774300001608}}</ref>
 
== வரலாறு மற்றும் ஆய்வு ==
இந்தியத் துணைக்கண்டத்தில் கிடைத்த கல்வெட்டுகளையும், மற்றும் செப்புப் பட்டயங்களையும், 1886 முதல் தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, அவைகளை [[தமிழ் பிராமி]] மற்றும் [[பிராமி]] என வகைப்படுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தனர். <ref>{{cite web
|url=http://www.whatisindia.com/inscriptions/
|title=Indian inscriptions
|publisher=
|accessdate=2007-03-10
}}</ref>
 
வட இந்தியவில் அசோகரின் கல்வெட்டுக்கள் [[பிராமி]] எழுத்துமுறையிலும்; தென்னிந்தியாவின் தமிழ் கல்வெட்டுக்கள் [[தமிழ் பிராமி]] எழுத்துமுறையிலும் இருந்தது. பின்னர் தமிழ் பிராமி எழுத்துமுறைகள், [[வட்டெழுத்து]] முறையில் மாறி, கோயில் கருங்கல் சுவர்களில் செதுக்கப்பட்டிருந்தது. <ref>{{cite web
|url=http://www.frontlineonnet.com/fl2007/stories/20030411001208100.htm
|title= Orality to literacy: Transition in Early Tamil Society
வரி 58 ⟶ 57:
கிபி 1-ஆம் நூற்றாண்டு முதல் [[பட்டிபிரோலு]] மற்றும் கடம்பர் எழுத்துமுறைகளிலிருந்து [[கன்னடம்]] மற்றும் [[தெலுங்கு]] எழுத்துமுறைகள் உருவானது.
 
== குறிப்பிடத்தக்க கல்வெட்டுகள் ==
[[Imageபடிமம்:6th century Kannada inscription in cave temple number 3 at Badami.jpg|thumb|right|கிபி 578 காலத்திய பழைய கன்னட கல்வெட்டுக்கள், [[பாதமி]] குகைக் கோயில்]]
 
கிமு 250 காலத்திய 33 [[அசோகர் கல்வெட்டுக்கள்]] மற்றும் [[அசோகரின் தூண்கள்|அசோகரின் தூண்களில்]] எழுதப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள், கிமு 2-ஆம் நூற்றாண்டின் [[மாங்குளம் கல்வெட்டுகள்]], கலிங்க மன்னர் [[காரவேலன்]] காலத்திய [[ஹத்திகும்பா கல்வெட்டு]], கிமு இரண்டாம் நூற்றாண்டின் [[சாதவாகனர்]] காலத்திய [[நானாகாட்]] [[பிராமி எழுத்துமுறை]] பாறைக் கல்வெட்டுக்கள், [[ஹேலியோடோரஸ் தூண்]], கிபி 150-இல் [[முதலாம் ருத்திரதாமன்|ருத்திரதாமனின்]] ஜூனாகத் பாறைக் கல்வெட்டு, [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] [[அலகாபாத் தூண்]] கல்வெட்டு, [[இரண்டாம் புலிகேசி]]யின் [[அய்கொளெ]] கல்வெட்டு, (கிபி 634), தமிழ்நாட்டின் செப்புப் பட்டயங்கள் முக்கியமானவைகள்.<ref>{{cite news
வரி 68 ⟶ 67:
|location=Chennai, India
|date=2003-11-03
}}</ref>
 
=== ஹத்திகும்பா கல்வெட்டுக்கள் ===
{{முதன்மை|ஹத்திகும்பா கல்வெட்டு}}
[[Fileபடிமம்:Hathigumpha inscription.JPG|thumb|right|கலிங்க மன்னர் [[காரவேலன்|காரவேலரின்]] [[ஹத்திகும்பா கல்வெட்டு]], [[ஒடிசா]]]]
 
கிமு 2-ஆம் நூற்றாண்டு காலத்திய, [[உதயகிரி, கந்தகிரி குகைகள்|உதயகிரி மற்றும் கந்தகிரி குகைகளில்]], கலிங்க மன்னர் [[காரவேலன்|காராவேலனால்]] நிறுவப்பட்ட [[ஹத்திகும்பா கல்வெட்டு]]கள், [[பிராமி]] எழுத்தில் 17 வரிகள் கொண்டது.
 
=== ரபதக் கல்வெட்டுக்கள் ===
கிரேக்க எழுத்தில், [[பாக்திரியா]] மொழி கல்வெட்டு ஒன்று 1993-இல் [[ஆப்கானித்தான்]] நாட்டின் சுர்க் கோட்டல் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
 
இக்கல்வெட்டில் [[குசான் பேரரசு|குசான் பேரரசர்]] [[கனிஷ்கர்|கனிஷ்கரின்]] ஆட்சிக் குறித்தும், குசான் வம்சம் குறித்தும் குறிப்புகள் உள்ளது.
 
[[Fileபடிமம்:Halmidi OldKannada inscription.JPG|thumb|right|பழைய கன்னட மொழி [[ஹல்மிதி கல்வெட்டு]]க்கள், (கிபி 450 - 600), பெங்களூரு அருங்காட்சியகம்]]
 
=== தமிழ் செப்பேடுகள் ===
{{mainMain|தமிழ்ச் செப்பேடுகள்|பாண்டியர் செப்பேடுகள்|வேள்விக்குடி செப்பேடுகள்}}
 
தென்னிந்திய மன்னர்கள் குறிப்பாக [[சோழர்]], [[விஜயநகரப் பேரரசு]]கள், கிபி 10-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை, வேளாண் நிலங்கள் மற்றும் வேளாண் நிலத்துடன் கூடிய கிராமங்கள், கோயில்கள், சைவ மடங்கள், அன்னசாலைகள் போன்ற பொதுநிறுவனக் காரியங்களை நிர்வாகிக்க, தனிநபர்களுக்கும், பொதுநிறுவனங்களுக்கும், செப்பேடுகள் மூலம் தானமாக வழங்கியதை [[வேள்விக்குடி செப்பேடுகள்]] போன்றவைகள் மூலம் அறியப்படுகிறது.
வரி 90 ⟶ 89:
<center>
<gallery caption="[[விஜயநகரப் பேரரசு|விஜயநகர]] பேரரசின் தமிழ் செப்பேடுகள், தர்மேஸ்வரர் கோயில், கொண்டரஹள்ளி, [[ஒசகோட்டே]]]" mode="packed" heights="200px">
Fileபடிமம்:Dharmeshwara Temple Plates.jpg|செப்பேடு
Fileபடிமம்:Dharmeshwara Temple Plates HT-34.jpg|<ref name=RiceIX>{{cite book|last1=Rice|first1=Benjamin Lewis|title=Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District|date=1894|publisher=Mysore Department of Archaeology|location=Mysore State, British India|url=https://archive.org/details/epigraphiacarnat09myso|accessdate=5 August 2015}}</ref>
</gallery>
</center>
 
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பகுதிகளில் கல்வெட்டுகள் [[பிராகிருதம்]] மற்றும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] மொழியில் அதிகம் கொண்டிருந்த போதும், தமிழ்நாட்டில் மட்டும் [[தமிழி]] எழுத்தில் கொண்டிருந்தது. <ref name="caldwell1">{{cite book
|last=Caldwell
|first= Robert
வரி 102 ⟶ 101:
|publisher= Trübner & co
|pages = 88
|quote = In southern states, every inscription of an early date and majority even of modern day inscriptions were written in Sanskrit...In the Tamil country, on the contrary, all the inscriptions belonging to an early period are written in Tamil with some Prakrit}}</ref>
 
[[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்கள்]] அனைத்தும் தமிழ் மொழியில், பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்தது.<ref>Dating of Indian literature is largely based on relative dating relying on internal evidences with a few anchors. I. Mahadevan’s dating of Pukalur inscription proves some of the Sangam verses. See George L. Hart, "Poems of Ancient Tamil, University of Berkeley Press, 1975, p.7-8</ref>
 
இச்சங்க இலக்கியங்கள் கிமு 4 - கிமு 3-ஆம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் அறிஞர்கள் கருதுகிறார்கள்.<ref name=hart1974>George Hart, "Some Related Literary Conventions in Tamil and Indo-Aryan and Their Significance" ''Journal of the American Oriental Society'', 94:2 (Apr - Jun 1974), pp. 157-167.</ref><ref name=zvelebil1955>Kamil Veith Zvelebil, ''Companion Studies to the History of Tamil Literature'', pp12</ref><ref name=sastry1955>Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002)</ref> கிமு 3-ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் கல்வெட்டுகள் [[தமிழ் பிராமி]] எழுத்துமுறையில் இருந்தது.
<ref name="ucla200bc">{{cite web
| url = http://www.lmp.ucla.edu/Profile.aspx?LangID=99&menu=004
வரி 112 ⟶ 111:
| accessdate = 2007-03-25
| work = The Language Materials Project
| publisher = UCLA International Institute, [[UCLAகலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)]]}}</ref><ref>Iravatham Mahadevan (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press.</ref>
 
தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] எழுதப்பட்ட காலம் கிமு 5 - 2-ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
{{Clear}}
 
[[Fileபடிமம்:Budhagupta.jpg|thumb|[[புத்தகுப்தர்|புத்தகுப்தரின்]] செப்புப் பட்டயம், கிபி 477 - 488]]
[[Fileபடிமம்:Wall writings at Undavalli Caves.jpg|250px|thumb|ஆந்திரப் பிரதேச [[குண்டூர் மாவட்டம்]], [[உண்டவல்லி]] குகைச் சுவர் கல்வெட்டுக்கள் <ref>B. C. Jain, ''Journal of the Epigraphic Society of India'' 4 (1977): pp. 62-66 and plate facing p. 64.</ref>]]
 
== படக்காட்சிகள் ==
<gallery>
Fileபடிமம்:Tamil Inscriptions.jpg|தற்கால தமிழில் [[மாங்குளம் கல்வெட்டுகள்| மாங்குளம் கல்வெட்டின்]] செய்திகள்
Fileபடிமம்:Mangulam Tamil Inscriptions 01.jpg|மாங்குளம் தமிழ் கல்வெட்டு எண் 2 (மாதிரி)
</gallery>
 
== இதனையும் காண்க ==
{{div col|colwidth=15em}}
** [[தார் இரும்புத் தூண்]]
** [[தில்லி இரும்புத் தூண்]]
** [[அசோகரின் தூண்கள்]]
* [[அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்]]
* [[அசோகர் கல்வெட்டுக்கள்]]
** [[கம்பம் (சமயம்)]]
* [[அசோகரின் தூண்கள்]]
** [[அழகர் மலைக்தமிழ் கல்வெட்டுகள்]]
* [[வேள்விக்குடி செப்பேடுகள்]]
** [[பிராமி எழுத்துமுறை]]
* [[சன்யாசிப்புடவுக் கல்வெட்டு]]
** [[ஹேலியோடோரஸ் தூண்]]
* [[திஸ்ஸமகாராம தமிழ் பிராமிச் சாசனம்]]
** [[சிந்துவெளி வரிவடிவம்]]
* [[வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்]]
** [[சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்]]
* [[அழகர் மலைக் கல்வெட்டுகள்]]
** [[இந்துக் கோயில் கட்டிடக்கலை]]
* [[ஏழடிப்பட்டம் சமணர் படுக்கைகள் கல்வெட்டுகள்]]
** [[இந்திய வரலாறு]]
* [[ஜம்பைக் கல்வெட்டு]]
** [[இந்தியக் குடைவரைக் கோயில்கள்]]
** [[பண்டைய இந்தியாவின் குறிப்புகள்]]
{{Div col end}}
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist}}
 
== மேற்கோள்கள் ==
* Salomon, Richard, ''Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages'', Oxford University Press, 1998,{{ISBN|978-0-19-509984-3}}
*{{cite book |last= Various|editor=Amaresh Datta|title= Encyclopaedia of Indian literature&nbsp;– vol 2|origyear=1988|year=1988|publisher= Sahitya Akademi|isbn=81-260-1194-7}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.kamat.com/kalranga/kar/literature/history1.htm Banavasi Old Kannada Inscription]
*[https://web.archive.org/web/20070313084222/http://www.hoysalatourism.com/halmidi.htm Halmidi Inscription]
வரி 152 ⟶ 158:
*[https://web.archive.org/web/20070316133942/http://www.med.unc.edu/~nupam/welcome.html Webpage for Indian Coins]
*[http://www.ciil-ebooks.net/html/iie/five.htm The Language of Inscriptions]
*[http://www.chennaimuseum.org/draft/gallery/01/04/inscrip.htm Inscribed lid of stone reliquary - Brahmi Script]
 
{{DEFAULTSORT:Early Indian Epigraphy}}
 
[[பகுப்பு:இந்தியக் கல்வெட்டுகள்|இந்தியக் கல்வெட்டுகள்]]
[[பகுப்பு:கல்வெட்டுக்கள்]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்]]
* [[வேள்விக்குடிபகுப்பு:தமிழ்ச் செப்பேடுகள்]]
[[பகுப்பு:பிராமி கல்வெட்டுக்கள்|பிராமி கல்வெட்டுக்கள்]]
[[பகுப்பு:தமிழ்ச் செப்பேடுகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_இந்தியக்_கல்வெட்டுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது