உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎RefImprove வார்ப்புரு: புதிய பகுதி
வரிசை 343:
 
வணக்கம், கடந்த நாட்களில் துப்புரவு தேவைப்படும் கட்டுரைகளைச் சீர் செய்ய முனைந்தது மகிழ்ச்சியான விசயம். ஆனால் பல [[சிறப்பு:Log/கி.மூர்த்தி|கட்டுரைகளில்]] RefImprove வார்ப்புரு இடப்பட்டிருந்த வேளையில் ''நீக்கல் வார்ப்புரு காலமும் முடிவடைந்தது'' என்ற குறிப்புடன் நீக்கல் நடவடிக்கையைக் காண்கிறேன். இது நீக்கலுக்கான வார்ப்புரு இல்லை என நினைக்கிறேன். மேலும் உள்ளடக்கம் குறைவில்லாத சில கட்டுரைகளையும் காண முடிகிறது. இவற்றை எப்படிக் கையாளலாம்? 21:01, 27 மார்ச் 2021 (UTC)
 
:உசாத்துணை / சான்று இல்லாத கட்டுரைகளை நீக்கத் தேவையில்லை. ஆனால் அக்கட்டுரை உண்மையில் குறிப்பிடத்தக்கதல்ல எனும் நிலையில் இருந்தால், நீக்கல் வார்ப்புரு / குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இட்டு, கால அவகாசத்தின் பின் நீக்கலாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 02:04, 29 மார்ச் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:கி.மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது