ஏ. எஸ். கே.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + குறிப்பிடத்தக்கமை நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
'''ஏ. எஸ். கே.''' (''A.S.K.'') என்பவர் இந்திய பொதுவுடமை கட்சியின் தலைவர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஆவியூர் சீனிவாச அய்யங்கார் கிருஷ்ணமாச்சாரி என்பதாகும்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/67290-.html |title=ஒரு கம்யூனிஸ்ட் பாடிய அம்பேத்கர் புகழ் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-03-24}}</ref> தமிழகப் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் சிறந்தவராகவும் கருதப்படுகிறார். ஈ.வெ.ரா மற்றும் அம்பேத்கார் மீது இவர் பெரும் மதிப்பை கொண்டிருந்தார். ஆங்கில மொழிக் [[கவிஞர்|கவிஞர்.]], தொழிற்சங்கத் தலைவர். விடுதலைப் போராட்ட வீரர். எழுத்தாளர். இறைமறுப்பாளர். 1969, சூன் 6 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் 692ஆம் பக்கத்தில் அறிவித்து தன்னுடைய பெயரை '''ஏ. எஸ். கே.''' என மாற்றிக்கொண்டவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ._எஸ்._கே." இலிருந்து மீள்விக்கப்பட்டது