தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி''', சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கோயம்பேடு, சென்னை, தமிழ்நாட்டில் உள்ளது<ref>http://www.tndce.in/Colleges.asp?Type=3&SubType=1</ref>.
==அறிமுகம்==
இக்கல்லூரி மரபார்ந்த சிரியன் கதீட்ரல் பாரிசு அறக்கட்டளையால் 199ஆம் ஆண்டு தொடக்கப்பட்டது<ref>http://www.saintthomascollege.com/history.html</ref> .
==படிப்புகள்==
இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளங்கலையில் வணிகவியல், வணிக மேலாண்மை, கணிப்பொறி அறிவியல், கணிதவியல், காட்சித்தொடர்பியல், மின்னணு ஊடகவியல், ஆங்கில இலக்கியம் ஆகியப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதுகலையில் காட்சித்தொடர்பியல், மின்னணு ஊடகவியல் ஆகியப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன<ref>https://collegedunia.com/college/4961-st-thomas-college-of-arts-and-science-chennai</ref>
<ref></ref> .
"https://ta.wikipedia.org/wiki/தூய_தோமையர்_கலை,_அறிவியல்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது