உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேச்சுப்பக்கத்தில் உங்களின் கருத்து பற்றி.
சிNo edit summary
வரிசை 3:
-- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 18:45, 8 ஏப்ரல் 2021 (UTC)
 
==வரவேற்பும் வேண்டுகோளும்==
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருக. அருள்கூர்ந்து, <br/>"அண்ணாதுரை இசை வேளாளர்தான் சான்று வேணும்னா தேடிக்கங்க" என்று நீங்கள்
ஒரு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உள்ளவாறு ([[பேச்சு:இசை வேளாளர்]] ) கூறியுள்ளீர்கள். அருள்கூர்ந்து இப்படியெல்லாம் குறிப்பிடவேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன். இது தமிழ் விக்கிப்பீடியாவில் முறையன்று. சான்றுகளை முன் வைப்பது அல்லது தக்க கருத்துரைகளை முன்வைத்து பேசுவது நல்ல முறை. நன்முறையில், நலம் விளையுமாறு நம் உரையாடல்கள் நகர்வது நல்லதல்லவா?. நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 20:49, 8 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Nimalan18" இலிருந்து மீள்விக்கப்பட்டது