வாருங்கள்!

வாருங்கள், Nimalan18, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:45, 8 ஏப்ரல் 2021 (UTC)

வரவேற்பும் வேண்டுகோளும்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருக.
"அண்ணாதுரை இசை வேளாளர்தான் சான்று வேணும்னா தேடிக்கங்க" என்று நீங்கள் ஒரு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் (பேச்சு:இசை வேளாளர் ) கூறியுள்ளீர்கள். அருள்கூர்ந்து இப்படியெல்லாம் குறிப்பிடவேண்டாம் என வேண்டிக்கொள்கின்றேன். இது தமிழ் விக்கிப்பீடியாவில் முறையன்று. சான்றுகளை முன் வைப்பது அல்லது தக்க கருத்துரைகளை முன்வைத்து பேசுவது நல்ல முறை. நன்முறையில், நலம் விளையுமாறு நம் உரையாடல்கள் நகர்வது நல்லதல்லவா?. நன்றி.--செல்வா (பேச்சு) 20:49, 8 ஏப்ரல் 2021 (UTC)

குயில் வார இதழில் பாரதிதாசன் சொன்னதை தான் குறிப்பிட்டேன் சகோ...எந்த ஜாதியா இருந்தாயென்ன யாவரும் தமிழரே.. இந்த உரையாடலே தேவையற்றதுதான் நினைக்கிறேன் நன்றி Nimalan18 (பேச்சு) 01:22, 9 ஏப்ரல் 2021 (UTC)

@Nimalan18: வணக்கம், இசை வேளாளர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக தானே வாழுகின்றனர். விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து குடியேறிய தெலுங்கு மேளக்காரர்கள் தங்களை

இசை வேளாளர் என்று தானே சாதி சான்றிதழ் பெறுகின்றனர்?? இதற்கு இசை வேளாளர் கட்டுரையிலேயே சான்று உள்ளது. பிறகு நீங்கள் எப்படி இசை வேளாளர்களில் தெலுங்கு இல்லை என்று கூறுகிறீர்கள். உங்கள் இடம் இசை வேளாளர்களில் தெலுங்கு இல்லை என்பதற்கு சான்று இருந்தால் பதிவு செய்யுங்கள் நன்றி.---தாமோதரன் (பேச்சு) 01:56, 9 ஏப்ரல் 2021 (UTC)

என்ன சான்று இருக்கு கண்ட புத்தகத்தில இருப்பது சான்றா ??ஆதாரமா அநியாயமா இல்ல என் உறவினர் எவருக்கும் தெலுங்கு தெரியாது னு சொல்றேன்...திரும்ப திரும்ப அவதூறு பரப்புறீங்க...தெலுங்கு பேசுனா நாங்க ஏங்க இப்படி கோபப்படப்போறோம்..ஆதாரம் வேதும்னா caste and tribes of southern india by edgar thurston assisted by rangachari புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்...சான்று பொய்யாக யாராவது சொல்வதெல்லாம் சான்றா...அநியாயம் Nimalan18 (பேச்சு) 02:21, 9 ஏப்ரல் 2021 (UTC)

@Nimalan18:, நீங்கள் குறிப்பிட்டுள்ள நூலில் (எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்திய சாதிகளும் பழங்குடிகளும்(1909))

Mēlakkāran.— “The name means musicians, and, as far as Tanjore is concerned, is applied to two absolutely distinct castes, the Tamil and Telugu Mēlakkārans (of whom the latter are barber musicians)

தஞ்சாவூரில் தமிழ் மற்றும் தெலுங்கு மேளக்காரர் உள்ளனர் என்று தானே குறிப்பிட்டுள்ளது.

இதை தான் பி. எஸ். பாலிகா தனது நூலில் [Tanjore District Handbook - தமிழ்நாடு அரசு வெளியீடு 1957 பக்கம் 132]

The Melakkarars (musicians) are a caste chiefly found in Tanjore. There are among them two distinct groups, the Tamil and the Telugu Melakkarars.Under the patronage of the Nayaks of Tanjavur , Telugu musicians from Andhra Pradesh migrated to the Thanjavur region தெலுங்கு மேளக்காரர்கள் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தெலுங்கு மேளக்காரர் சமூகம் தற்போது இசை வேளாளர் என்று தான் சாதி சான்றிதழ் பெறுகின்றனர்.மேலும் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட இசை வேளாளர்களும் உள்ளனர்.

தெலுங்கு மேளக்காரர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று உங்களிடம் தக்க சான்று இருந்தால் பதிவு செய்யுங்கள் நன்றி ---தாமோதரன் (பேச்சு) 02:45, 9 ஏப்ரல் 2021 (UTC)

ஏங்க சான்று தான் பதிவு பண்ணேன்ல...அதுலே தமிழ் மேளக்காரர் னு சொல்றாங்களே எல்லா ஜாதிலேயும் மொழியிருக்கு.

தமிழ் மேளக்காரர் னு நீங்க பதிவு பண்ணதுலேயே இருக்கே...அதுசரி இந்த புத்தகம் தான் ஆதாரமா களத்துக்கு வாங்க ..எங்க சொந்தங்களுக்கு தெலுங்கு தெரியுமானு பாருங்க Nimalan18 (பேச்சு) 02:55, 9 ஏப்ரல் 2021 (UTC)

ஆந்திராவில் இருந்து இசைச்சாதிகள் தமிழகத்துக்கு வந்தனர். ஆம்! இசைச்சாதிகள் மட்டுமல்ல, கொல்லர்கள், சிற்பிகள், நெசவாளர்கள், வியாபாரிகள், தூய்மைத் தொழிலாளர்கள், தெருக்களில் நிகழ்த்துகலையில் ஈடுபடுகிறவர்கள், திருடர்கள், கொள்ளையர்கள் என பலரும் வந்தனர். ஆனால், சின்னமேளம் என்ற சாதி வந்தது என்பது பொய். அப்படி ஒரு சாதி இல்லவே இல்லை.....எல்லா சாதிலேயும் மொழியிருக்கு லல்லுபிரசாத் யாதவ்...இங்க கோனார்....நீங்க பதிவு பண்ண புத்தகத்திலேயே தமிழ் மேளக்காரர்னு இருக்கு...அவதூறு பரப்ப நினைத்து ஏதோ புத்தகத்தை சான்றாய் போடும் அந்த வரிகளையே திரும்ப பாருங்கள் Nimalan18 (பேச்சு) 03:12, 9 ஏப்ரல் 2021 (UTC)

https://en.wikisource.org/…/Castes_and_Tribes_of_So…/Vellāla Nimalan18 (பேச்சு) 03:13, 9 ஏப்ரல் 2021 (UTC)

@Nimalan18:,

//தமிழ் மேளக்காரர் னு நீங்க பதிவு பண்ணதுலேயே இருக்கே// அதில் தெலுங்கு மேளக்காரர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பாருங்கள். மேலும் இசை வேளாளர்கள் தெலுங்கு சாதி என்று குறிப்பிடவில்லை.இசை வேளாளர்களில் தமிழ், தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர் என்று தான் குறிப்பிட்டுள்ளோம். தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள் பட்டியலில் இசை வேளாளர்(தெலுங்கு மேளக்காரர்) என்று பதிவு செய்ய உள்ளேன். நீங்கள் ஆதாரம் இல்லாமல் நீக்க வேண்டாம் நன்றி ---தாமோதரன் (பேச்சு) 03:14, 9 ஏப்ரல் 2021 (UTC)

ஆதாரம் இல்லாம நீக்கல Nimalan18 (பேச்சு) 03:15, 9 ஏப்ரல் 2021 (UTC)

உங்கல்ட என்ன ஆதாரம் Nimalan18 (பேச்சு) 03:16, 9 ஏப்ரல் 2021 (UTC)

தெலுங்கு மேளகுகாரர் என்று மட்டும் போட உரிமை உள்ளது ...கண்ட புத்தம் தான் ஆதாரம்...வஞ்சம் தீர்க்க இந்த வலை தான் கிடைத்ததா Nimalan18 (பேச்சு) 03:17, 9 ஏப்ரல் 2021 (UTC)

நான் நீக்கிக்கொண்டுதான் இருப்பேன்...இசை வேளாளர் தமிழ் தான்.. அவதூறு பரப்பும் புத்தகம் தான் ..இது போல் ஆயிரம் புத்தகம் வரும் அது சான்றா Nimalan18 (பேச்சு) 03:19, 9 ஏப்ரல் 2021 (UTC)

தெலுங்கு தெரியாத எங்கள காயப்படுத்தி குளிர்காயும் Nimalan18 (பேச்சு) 03:20, 9 ஏப்ரல் 2021 (UTC)

@Nimalan18:,தமிழ்நாட்டில்

தெலுங்கு மேளக்காரர்களுக்கு என்ன சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று நீங்களே சொல்லுங்கள் ---தாமோதரன் (பேச்சு) 03:20, 9 ஏப்ரல் 2021 (UTC)

அதை தெலுங்கு மேளக்காரரிடம் கேட்டுத் தெரிந்து கொள்க...discussion இருக்கும் மோது அவதூறை பர்ப்பும் விதம்...இது என்ன wikipediaவா இல்ல உங்க ஜாதி வன்மத்தை தீர்க்க வரும் தளமா??? Nimalan18 (பேச்சு) 05:46, 9 ஏப்ரல் 2021 (UTC)

@Nimalan18:, தமிழ் மேளக்காரர், தெலுங்கு மேளக்காரர் என்ற இரு சமூகமும் இணைத்து உருவானது தான் தற்போதைய இசை வேளாளர் சமூகம். இதை இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? ---தாமோதரன் (பேச்சு) 06:00, 9 ஏப்ரல் 2021 (UTC)

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. தாமோதரன் (பேச்சு) 06:22, 9 ஏப்ரல் 2021 (UTC)

@Nimalan18:, இசை வேளாளர் சமூகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் இல்லை என்றால் தமிழ் விக்கிபீடியா நிர்வாகிகளிடம் முறையிட்டு நீக்கலாமே. நன்றி --தாமோதரன் (பேச்சு) 06:42, 9 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nimalan18&oldid=3130262" இலிருந்து மீள்விக்கப்பட்டது