பேச்சு:இசை வேளாளர்
- இக்கட்டுரை இசை வேளாளர் கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:11, 11 சனவரி 2011 (UTC)
முகவுரையில் தெளிவின்மை
தொகுமுகவுரை (Lead section ) , ஒரே குழப்பம்மாக உள்ளது . மேலும் அதில் தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லை . --Commons sibi (பேச்சு) 13:38, 20 அக்டோபர் 2014 (UTC)
Devadasi system is practice
தொகுDevadasi system is a practice only...Not all isai vellalar women not follow that system....raja rajan daughter is a devadasi...so any caste girls follow that system... Vignesh.k018 (பேச்சு) 16:30, 12 செப்டம்பர் 2019 (UTC)
- @Vignesh.k018: இது தமிழ் விக்கிப்பீடியா, தமிழிலேயே உரையாடல் செய்யலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:33, 12 செப்டம்பர் 2019 (UTC)
தேவதாசி முறை ஒரு கோவில் முறை.இசை வெள்ளாளர் பெண்கள் அனைவரும் அந்த முறை ஈடுபடவில்லை.ராஜ ராஜ சோழன் மகள் அவர் குடும்பா சில பெண்கள் தேவதாசியக இருந்து உல்லணர். Vignesh.k018 (பேச்சு) 00:13, 14 செப்டம்பர் 2019 (UTC)
சம்பத் உங்கள் ஈமெயில் முகவரி அனுப்பவும் Vignesh.k018 (பேச்சு) 00:17, 14 செப்டம்பர் 2019 (UTC)
Isai vellalar belongs to Tamil only
தொகுI belongs to isai vellalar and I asked many of my relatives and elder people also..no one knows telugu.. Vignesh.k018 (பேச்சு) 17:01, 12 செப்டம்பர் 2019 (UTC)
நான் ஒரு இசை வெள்ளாளர் சமூகம்.என் உறவினர் யெவறும் தெலுங்கு பேசும் மக்கள் இல்லை..நான் பல மூத்தோர் கேள்வி கேட்ட போது அவர்கள் தெலுங்கு தெரிய வில்லை. Vignesh.k018 (பேச்சு) 00:22, 14 செப்டம்பர் 2019 (UTC)
நான் ஒரு இசை வெள்ளாளர் சமூகம்.என் உறவினர் யெவறும் தெலுங்கு பேசும் மக்கள் இல்லை..நான் பல மூத்தோர் கேள்வி கேட்ட போது அவர்கள் தெலுங்கு தெரிய வில்லை. Vignesh.k018 (பேச்சு) 00:23, 14 செப்டம்பர் 2019 (UTC)
Vignesh நானும் இந்த சமூகத்தில் பிறந்தவன்...என் பாட்டன் பேரு அய்யாக்கண்ணு.இது தெலுங்கா??16 ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த மனுசன் தெலுங்கன்னா தமிழ்ல பேரு ஏன் வச்சாரு தெலுங்கு வழி வந்தா நமக்கு தெலுங்கு தெரியனுமே.நம் சொந்தங்கள் யாராவது ஒர் ஆளை காட்டட்டும் இந்த சாதி வெறிபிடித்த காட்டு நாய்கள்.இதே wikipedia வில் தெலுங்கு பேசும் சாதி பிரிவில் நம்மை இணைத்திருக்கும் கையாலாகாத கயவர்கள்.களத்துக்கு வந்து கணக்கெடுக்கட்டும் ..கண்ட கயவன் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி நம்மை களங்கப்படுத்த துடிக்கிறார்கள்..சரியான தாய்வயிற்றில் பிறந்தால் உண்மையான ஆண்மகனுக்கு பிறந்தால் களத்துக்கு வந்து கணக்கெடுத்துப் போடட்டும் ..தெலுங்கே தெரியாத நாம் தெலுங்கனா?அடுக்குமா ஆதாரமில்லாமல் அவதூறு பறப்பும் அரவாணிகள்...மன்னிக்கவும் அவர்களை இவர்களோடு ஒப்பிட்டு அவமானப்படுத்தியதற்கு Nimalan18 (பேச்சு) 19:12, 8 ஏப்ரல் 2021 (UTC)
Reply my questions bro...
தொகுI posted questions reply..English comfortable to type...u dont have rights to criticize any caste...foreign author they can write anything...u shaming our community womens...its wrong Vignesh.k018 (பேச்சு) 15:40, 16 செப்டம்பர் 2019 (UTC)
@தென்காசி சுப்பிரமணியன்: //1930களில் தேவதாசிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களை இசை வேளாளர்கள் என பெயர் மாற்றிக்கொண்டனர்// இச்சமூகத்தின் முந்தைய பெயரே தேவதாசி என்பது தானா?? அல்லது தேவதாசி என்பது ஏதாவது ஒரு முறையை பின்பற்றுவதை குறிக்குமா?? விளக்கமாக கூறுக..-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:25, 16 செப்டம்பர் 2019 (UTC)
மேற்கோள் காட்டப்பட்ட நூல்களை படித்தீர்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:19, 17 செப்டம்பர் 2019 (UTC)
@தென்காசி சுப்பிரமணியன்: மேற்கோள் காட்டப்பட்ட நூல்களை நான் படித்தேன். நான் தங்களிடம் இக்கேள்வியை கேட்டதே இப்பயனருக்காக தான். இவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:42, 18 செப்டம்பர் 2019 (UTC)
தவறான தகவல்
தொகு@Gowtham Sampath: செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்த அண்ணாதுரை அவர்களை இசை வேளாளர் என்று தவறாக உள்ளது. இதை திருத்தம் செய்யவும்
ஆதாரம்👇 https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=2ahUKEwiijKCFtobuAhXEQ3wKHWS6DF0Q6AEwAHoECAAQAg Tirukodimadachengunrur (பேச்சு) 04:05, 6 சனவரி 2021 (UTC)
@Gowtham Sampath: நான் மேலே கூறியதை பரிந்துரை செய்யுங்கள் Tirukodimadachengunrur (பேச்சு) 04:45, 30 சனவரி 2021 (UTC)
- @Tirukodimadachengunrur: ஆயிற்று-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 11:57, 31 சனவரி 2021 (UTC)
@Gowtham Sampath: நன்றி ஐயா Tirukodimadachengunrur (பேச்சு) 12:10, 31 சனவரி 2021 (UTC)
அண்ணாதுரை இசை வேளாளர்தான் சான்று வேணும்னா தேடிக்கங்க Nimalan18 (பேச்சு) 18:56, 8 ஏப்ரல் 2021 (UTC)