தூய்மை இந்தியா இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
==ஊரகப் பகுதி கழிப்பறைகள்==
இந்திய அரசு காந்தி அடிகளின் பிறந்த நாளான 2019 அக்டோபர் 2 ஆம் நாளுக்குள் திறந்தவெளி மலங்கழிக்காத இந்தியாவை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளது. இதற்காக 12 மில்லியன் கழிவறைகளை இந்திய ஊரகப் பகுதிகளில் 1.96 ஆயிரம் கோடி ரூபாயில் கட்டியமைக்க திட்டமிட்டுள்ளது.<ref name=bs>{{citation |title=MDWS Intensifies Efforts with States to Implement Swachh Bharat Mission |url=http://wap.business-standard.com/article/government-press-release/mdws-intensifies-efforts-with-states-to-implement-swachh-bharat-mission-116031801084_1.html |work=[[Business Standard]] |date=18 March 2016 }}</ref><ref name="indiatimes.com">{{cite web|url=http://articles.economictimes.indiatimes.com/2015-02-17/news/59232518_1_india-open-defecation-swachh-bharat-abhiyan-toilets|title=Swachh Bharat Abhiyaan: Government builds 7.1 lakh toilets in January|work=timesofindia-economictimes}}</ref> இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி தன் 2014 ஆம் ஆண்டு விடுதலைநாள் உரையில் ஊரகக் கழிவறைகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: {{quote|source=|நாம் எப்போதாவது நம் தாய்மாரும் தங்கையரும் திறந்த வெளியில் மலங்கழிப்பதைப் பற்றிக் கவலைபட்டுள்ளோமா. அவர்கள் அதற்காக இரவில் இருட்டு கவியும் வரை காத்திருக்கின்றனரே; அதுவரை அவர்கள் மலங்கழிக்காமல் தவிக்கலாமா. எவ்வளவு கொடுமையாக இதை அவர்கள் உணர்வார்கள். இதனால் எத்தணை நோய்கள் உருவாகுமோ. இவர்களது தன்மதிப்பைக் காக்க கழிவறைகளைக் கட்டும் ஏற்பாடுகளை நம்மால் செய்ய முடியாதா?
}}பள்ளியின் கழிவறைகலைப் பற்ரிபற்றி மோதி 2014 ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின்போது தன்பரப்புரையில் பின்வருமாறு பேசியுள்ளார்: {{quote|source=|ஒரு மாணவி பூப்படைந்ததும் பள்ளியில் தனிக்கழிவறையின் தேவையை உணர்கிறார். நடுவிலேயே இதற்காக படிப்பை விட்டுவிடுகிறார். நடுவில் பள்ளியை விட்டு நின்றுவிடுவதால், கல்விகற்காதவராகிறார். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் நமது பெண்மகவுகள் ஆண்களைப் போலவே தரமான கல்வியைக் கட்டாயம் அடைதல் வேண்டும். ஆனால், நாம் 60 ஆண்டுகளாக நம் பள்ளிகளில் பெண்சிறாருக்கான கழிவறைகளை உருவாக்கவில்லை. எனவே நம் பெண்சிறார் நடுவிலேயே பள்ளியை விட்டு நிற்க வேண்டியதாகி விடுகிறது.<ref>{{cite web|url=http://m.firstpost.com/blogs/swachh-bharat-abhiyaan-pm-modi-govt-builds-7-1-lakh-toilets-january-2104339.html|title=Swachh Bharat Abhiyaan: PM Modi govt builds 7.1 lakh toilets in January|work=Firstpost}}</ref>|நரேந்திர மோதி}}
 
2015 ஆம் ஆண்டளவில், டாட்டா அறிவுரைச் சேவைகள் நிறுவனமும் இணைந்த 14 குழுமங்களும் மகிந்திரா குழுமமும் பன்னாட்டு சுழற்குழுவணியும் 3,185 கழிவறைகளையும் 71 பொதுத்துறை நிறுவனங்கள் 86,781 கழிவறைகளையும் கட்டித்தர இசைந்துள்ளன.<ref>{{cite web|url=http://swarajyamag.com/politics/saffron-agenda-for-green-capitalism/|title=Saffron Agenda for Green Capitalism? - Swarajya|work=Swarajya}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தூய்மை_இந்தியா_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது