இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
8,264 ச.கிமீ (3,191 ச.மைல்) பரப்பளவு கொண்ட [[நிக்கராகுவா ஏரி]]யே இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஏரி. [[சப்பாலா ஏரி]] மெக்சிக்கோவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி. எனினும், அசுட்டெக் பேரரசின் தலைநகரான [[தெனோச்சித்தித்லான்|தெனோச்சித்தித்லானைத்]] தன் கரையில் கொண்டிருந்த [[தெக்சுக்கோக்கோ ஏரி]]யே பரவலாக அறியப் பெற்றது. வடக்குக் குவாத்தமாலாவில் பெட்டென் இட்சா ஏரிக் கரையில் அமைந்திருந்த தயாசால் என்னும் நகரமே கடைசிச் சுதந்திர மாயன் நகரமாக 1697 ஆம் ஆண்டுவரை இருந்தது. இதனால், இந்த ஏரியும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அதித்லான் ஏரி, இசபல் ஏரி, குயிசா ஏரி, லெமோவா ஏரி, மனாகுவா ஏரி என்பன பிற முக்கியமான ஏரிகள்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தியோத்திவாக்கன்]]
* [[மெக்சிக்கோவின் தாயக மக்கள்]]
* [[ஞாயிற்றுப் பிரமிடு]]
* [[சந்திரப் பிரமிடு]]
* [[குடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்]]
* [[இடையமெரிக்க எழுத்துமுறை]]
 
== குறிப்புக்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது