உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 175:
[[மதுரை_காமராசர்_பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும்]] (முனைவர் , எதிர்ப்பியல் , 1989 — 1995, டைபாய்டு காய்ச்சல் - ஆராய்ச்சி) , [[லுண்ட் பல்கலைக்கழகம்|லுண்ட் பல்கலைக்கழகத்திலும்]] (மருத்துவ முனைவர், எதிர்ப்பியல்-மரபணுவியல் , 2002 — 2006) பட்டம் பெற்றவர். [[அனைத்திந்திய_மருத்துவ_அறிவியல்_கழகம்|அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்]] [[ஆய்வு|ஆராய்ச்சி]] மாணவராக இருந்துவந்தார் ([[நிரப்புப்புரதங்கள்]] - ஆராய்ச்சி மாணவர் 1988 — 1989). [[சென்னைப்_பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தில்]], [[உயிர்வேதியியல்|உயிர்வேதியலிலும்]] (1986 — 1988), [[வேதியியல்|வேதியலிலும்]] (1983 — 1986) அடிப்படை [[கல்வி]] கற்றவர்.
 
தற்போதைய [[ஆய்வு]] சுருக்கம்<ref>https://www.ncbi.nlm.nih.gov/myncbi/kutty%20selva.nandakumar.1/bibliography/public/</ref> ([[பப்மெட்]] தரவுகள்):(நோய்) எதிர்ப்பியல், மற்றும் [[அழற்சி]]. [[விலங்குகள்|விலங்குகளை]] ([[எலி|எலிகள்]]) பயன்படுத்தி [[நோய்_மாதிரி|நோய் மாதிரிகளை]] உருவாக்கி [[நோய்]]கள் ([[முடக்கு வாதம்]], [[காளாஞ்சகப்படை]]) எதனால், எப்படி உருவாகிறது? அதனை [[தடுப்பு மருந்து|தடுப்பதற்கான]] வழிமுறைகள் என்ன என்பதற்கான [[ஆய்வு|ஆராய்ச்சி]]<ref>https://orcid.org/0000-0001-7790-8197</ref>. மூட்டு [[புரதம்|புரதங்கள்]] - ஒரு[[செல்]] மற்றும் பல[[செல்]] [[பிறபொருளெதிரி|எதிர்ப்பான்கள்]] - [[எலி|எலிகள்]] - மூட்டு [[புரதம்|புரதத்தினால்]] உண்டாக்கப்பட்ட முடக்குவாதம் - சிட்ருலினாக்கம் - [[கிளைக்கோபுரதம்]] -[[ஈத்திரோசன்]] குறித்த ஆய்வுகள் <ref>https://publons.com/researcher/1180058/kutty-selva-nandakumar/</ref>. ([[பப்லோன்சு]] தரவுகள்)
 
==பணிபுரியும் இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Nan" இலிருந்து மீள்விக்கப்பட்டது