அதிகால்சிய நீரிழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
 
Reference edited with ProveIt
வரிசை 1:
'''அதிகால்சிய நீரிழிவு''' (''Hypercalciuria'') என்பது [[சிறுநீர்|சிறுநீரில்]] அளவுக்கு மீறிய [[கால்சியம்]] இருக்கும் நிலையைக் குறிக்கும். இந்நிலை நீடித்தால் [[சிறுநீரகம்|சிறுநீரகங்கள்]] செயல்படுவதில் குறைபாடு தோன்றும். சிறுநீரகத்தில் [[சுண்ணாம்பு]] அளவு மிகுதியாகி செயலிழக்கும் நிலையை அடையும்.<ref>{{Cite web |url=https://www.vikatan.com/health/healthy/122364-solutions-for-kidney-stones |title=சிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன? |last=Correspondent |first=Vikatan |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-04-11}}</ref><ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2275653 |title=சிறுநீரகக்கற்களை கரைப்பது எப்படி |date=2019-05-14 |website=Dinamalar |access-date=2021-04-11}}</ref> நெடுநாள் சிறுநீரகக் கோளாறுகள் தோன்றி படிப்படியாக சிறுநீரகத்தால் உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் நிரந்தரமாக செயலிழந்து போகும். அதிகால்சிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்கள் இயல்பைவிட அதிகமான அளவு கால்சியத்தை சிறுநீரில் வெளியேற்றுகின்றன. [[குடல்]] வழியாக பெறப்படும் கால்சியம் மற்றும் [[எலும்பு|எலும்புகளிலிருந்து]] உறிஞ்சப்படும் கால்சியம் என்ற இவ்விரண்டு வழிகளில் ஒன்றின் மூலமாகத்தான் உடலில் கால்சியத்தின் அளவு மிகுதியாகும். எலும்புகளிலிருந்து கால்சியம் பெறப்படுகிறதா என்பதை ஒளி-நிழல் கருவிகள் மூலம் எலும்புகளின் அடர்த்தியை நுண்ணாய்வு செய்து அறியலாம்.
 
அதிகால்சிய நீரிழிவு நோய் நோயாளிகளுக்கு [[மரபணு]] காரணங்களாலும் ஏற்படலாம். <ref>{{cite web|last=Lieske |first=John |title=Kidney Stones - Update in Diagnosis and Management |url=http://www.mayomedicallaboratories.com/articles/hottopics/transcripts/2010/2010-2a-kidney-stones/2a-12.html |publisher=Mayo Foundation For Medical Education And Research |access-date=3 December 2013 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20130826124929/http://www.mayomedicallaboratories.com/articles/hottopics/transcripts/2010/2010-2a-kidney-stones/2a-12.html |archive-date=26 August 2013 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அதிகால்சிய_நீரிழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது