உத்தபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
== உத்தபுரம் சுவர் ==
இந்த கிராமத்தில் இரண்டு பெரிய சமூகங்கள் உள்ளன, ஒன்று ஆதிக்க சாதி இந்து [[வேளாளர்]] [[பிள்ளை]], மற்றொன்று பட்டியலின சாதியான [[பள்ளர்]] சமூகம் ஆகும்.<ref name="accord">{{Cite web |url=http://www.frontline.in/static/html/fl2823/stories/20111118282312100.htm |title=Accord in Uthapuram |publisher=Front line}}</ref> இந்த சமூகங்களிடையே சாதி வன்முறை அவ்வப்போது நிகழ்ந்தது. வன்முறை 1948, 1964 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடந்தது. 1989 வன்முறைக்குப் பிறகு, ஆதிக்க சாதி கிராமத்திலிருந்த தலித்துகளைப் பிரிக்க 30 மீட்டர் நீள சுவரைக் கட்டினர். சுவர் பின்னர் "தீண்டாமையின் சுவர்" என்று விவரிக்கப்பட்டது. ஆதிக்க சாதியினர் தெருக்களில் தலித்துகள் அனுமதிக்கப்படவில்லை.<ref>{{Cite web |url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Electrified-wall-divides-people-on-caste-lines/article15205203.ece |title=Electrified wall divides people on caste lines |publisher=The Hindu}}</ref> இதைத் தொடர்ந்து, [[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் தலித் அமைப்புகளின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (TNUEF) சுவர் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.<ref name="accord" /><ref>{{Cite web |url=http://www.frontline.in/static/html/fl2511/stories/20080606251112300.htm |title=The fall of a wall}}</ref> சாதி இந்துக்கள் சுவர் தனியார் நிலத்தில் கட்டப்பட்டதாக வாதிட்டனர். <ref>{{Cite web |url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7386601.stm |title='Caste wall' is partly demolished}}</ref> மே 2008 இல், மதுரை மாவட்ட நிர்வாகம் சுவரை இடித்து தலித்துகளை கிராமத்திற்குள் அனுமதித்தது. இடிக்கப்பட்ட பின்னர், சமூகங்களிடையே வன்முறை ஏற்பட்டது. ஆதிக்க சாதியினர், கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என்று மிரட்டினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2012 ஆம் ஆண்டில், வன்முறையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க [[சென்னை உயர்நீதிமன்றம்]] உத்தரவிட்டது.<ref>{{Cite web |url=http://www.thehindu.com/news/cities/Madurai/uthapuram-wall-is-no-berlin-wall/article3024288.ece |title="Uthapuram wall is no Berlin wall" |publisher=The Hindu}}</ref><ref name="will">{{Cite web |url=http://www.frontline.in/static/html/fl2909/stories/20120518290904200.htm |title=Wall vs will |publisher=Front line}}</ref><ref>{{Cite web |url=http://www.thehindu.com/news/cities/Madurai/G.O.-issued-for-paying-Rs.1.14-crore-as-compensation-to-Uthapuram-Dalits/article14020886.ece |title=G.O. issued for paying Rs.1.14 crore as compensation to Uthapuram Dalits |publisher=The Hindu}}</ref>
 
சமூகங்களுக்கு இடையிலான சமாதான உடன்படிக்கையை மாவட்ட நிர்வாகம் துவக்கியது. எனவே, 1989 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் முத்தாலம்மன்-மாரியம்மன் கோவிலுக்குள் [[தலித்]]துகள் அனுமதிக்கப்பட்டனர்.<ref>{{Cite web |url=http://www.thehindu.com/news/cities/Madurai/uthapuram-wall-is-no-berlin-wall/article3024288.ece |title="Uthapuram wall is no Berlin wall" |publisher=The Hindu}}</ref><ref name="will">{{Cite web |url=http://www.frontline.in/static/html/fl2909/stories/20120518290904200.htm |title=Wall vs will |publisher=Front line}}</ref><ref>{{Cite web |url=http://www.thehindu.com/news/cities/Madurai/G.O.-issued-for-paying-Rs.1.14-crore-as-compensation-to-Uthapuram-Dalits/article14020886.ece |title=G.O. issued for paying Rs.1.14 crore as compensation to Uthapuram Dalits |publisher=The Hindu}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/உத்தபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது