ஒற்றுப் பிழைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எடுத்துக் காட்டு
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''எடுத்துக் காட்டு,'''
 
'''ஒற்றுப் பிழைகள்''' என்பவை எழுதும்போது ஏற்படும் சந்திப் பிழைகளே ஆகும். அதாவது வலி மிகும் இடங்களில் மிகாமலும், தேவையற்ற இடங்களில் மிகுந்தும் எழுதப்படுவதாகும். இது உரைநடையில் ஒரு சில நேரங்களில் தேவையற்ற குழப்பங்களை உண்டாக்கும். எனவே பொதுவாகத் தமிழில் ஒற்றுப் பிழைகள் இன்றி எழுதுவதே சிறப்பு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றுப்_பிழைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது