வ. உ. சிதம்பரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gu
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 11:
}}
 
'''வ. உ. சி''' என்றழைக்கப்படும் '''வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை'''<ref>{{cite book|editor1-last=அ.வெண்ணிலா|author2=|title=மரணம் ஒரு கலை 14: சுதந்திர போராட்டத்தின் கலங்கரை விளக்கம்|publisher=தி ஹிந்து தமிழ் இதழ் |year=31 மே 2018|url=https://www.hindutamil.in/news/literature/130532-14.html}}</ref>(''V. O. Chidambaram Pillai'', [[செப்டம்பர் 5]] [[1872]] – [[நவம்பர் 18]] [[1936]])<ref>http://www.thoothukudi.tn.nic.in/tamil/voc.html</ref> ஒரு [[இந்தியா]] [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு [[ஆயுள் தண்டனை]] விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது [[பார் அட் லா|வழக்கறிஞர்]] உரிமமும் பறிக்கப்பட்டது.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/வ._உ._சிதம்பரம்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது