பொத்துவில் அஸ்மின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி I'm poems Writer in sri lanka
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Wikiz2020ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 3:
| image =
| imagesize =
| name = பொத்துவில் அஸ்மின் (Pottuvil Asmin)
| name = Muffes Mohamed Asan
| residence = Colomboகொழும்பு
| imagesize =
| caption = Muffes Mohamed Asan
| caption = பொத்துவில் அஸ்மின்
| birth_name = Muffes Mohamed Asan
| birth_name = யு. எல். எம். அஸ்மின்
| birth_date = 18-08-1995
| birth_date = {{birth date|1983|5|2}}
| birth_place =Amparai -
| birth_place =[[அம்பாறை மாவட்டம்]]
Akkaraipattu
[[பொத்துவில்]], [[இலங்கை]]
| occupation = Poems Writer, story writer song writer
| occupation = ஊடகவியலாளர், கவிஞர், திரைப்பட பாடலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்.
| religion = Muslim
| awards = ஜனாதிபதி விருது (2001), அகஸ்தியர் விருது (2011), கலைமுத்து விருது (2011), கலைத்தீபம் விருது (2011), கவிவித்தகன்(2015)
| spouse =
எடிசன் விருது(2015),
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (இரண்டு தடவைகள்-2010, 2011),
கவிப்பிறை விருது (2018),
பத்மசிரி DR.டீ.எம்.செளந்தராஜன் விருது(2018),
கலைஞர் சுவதம் விருது (2019),
கவியரசு கண்ணதாசன் விருது(2019),
கலைச்சுடர் விருது(2019)
 
| religion = [[இஸ்லாம்]]
| spouse = ரிப்கா பேகம்
| children = அஹ்சப், அனீக்கா
}}
'''யு. எல். எம். அஸ்மின்''' என்ற இயற்பெயரைக் கொண்ட '''பொத்துவில் அஸ்மின்''' (பிறப்பு: மே 2, 1983) ஓர் ஈழத்துக் கவிஞர்.<ref name="வார்ப்பு">{{cite web | url=http://www.vaarppu.com/poet/222/ | title=கவிஞர் ஈழநிலா பற்றிய அறிமுகக் குறிப்புக்கள் | publisher=வார்ப்பு | accessdate=அக்டோபர் 14, 2012 | author=கவிஞர் ஸி. எஸ். காந்தி}}</ref> இவர் மரபுக் கவிதை எழுதிவரும் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார். 2012 ஆம் ஆண்டு [[விஜய் ஆண்டனி]]யின் நடிப்பிலும் இசையிலும் வெளிவந்த [[நான்]] திரைப்படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" பாடலை எழுதியதன் ஊடாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். அதன் பின்னர் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மறைந்த தமிழக முதல்வர் [[ஜெயலலிதா]] அவர்களுக்கு இவர் எழுதிய முதல் இரங்கல் பாடல் "வானே இடிந்ததம்மா" இவருக்கு உலகத் தமிழரிடையே பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.<ref name="தமிழாதர்சு">{{cite web | url=http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Asmin.html | title=அஸ்மின்: | publisher=தமிழாதர்சு | accessdate=அக்டோபர் 14, 2012}}</ref> கவிதைத் துறையில் சனாதிபதி விருது (2001) உட்படப் பல விருதுகளை பெற்றிருக்கும் இவர், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு தடவைகள் (2010, 2011) பெற்றுள்ளார்.<ref name="தமிழ்மிரர்">{{cite web | url=http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/31080.html | title='அரச விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது' : கவிஞர் அஸ்மின் | publisher=தமிழ்மிரர் | date=நவம்பர் 18, 2011 | accessdate=அக்டோபர் 14, 2012 | author=க. கோகிலவாணி}}</ref>
 
 
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் [[அம்பாறை]] மாவட்டத்திலுள்ள [[பொத்துவில்|பொத்துவிலைப்]] பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மின், மர்ஹூம் உதுமாலெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.<ref name="தமிழாதர்சு">{{cite web|url=http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Asmin.html|title=அஸ்மின்:|publisher=தமிழாதர்சு|accessdate=அக்டோபர் 14, 2012}}</ref> இவர் [[பொத்துவில் மத்திய கல்லூரி]]யின் பழைய மாணவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.<ref name="வார்ப்பு">{{cite web|url=http://www.vaarppu.com/poet/222/|title=கவிஞர் ஈழநிலா பற்றிய அறிமுகக் குறிப்புக்கள்|author=கவிஞர் ஸி. எஸ். காந்தி|publisher=வார்ப்பு|accessdate=அக்டோபர் 14, 2012}}</ref> [[சாய்ந்தமருது|சாய்ந்தமருதைச்]] சேர்ந்த ஆங்கில ஆசிரியை ரிப்கா பேகத்தினை திருமணம் செய்திருக்கும் இவருக்கு அஹ்சப், அனீக்கா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.
 
==இலக்கிய ஆர்வம்==
வரி 76 ⟶ 86:
|கலைமுத்து விருது || [[2011]]
|-
|கலைத்தீபம் விருது || [[2011]]<ref name="தமிழ்மிரர்" />
|கலைத்தீபம் விருது || [[2011]]<ref name="தமிழ்மிரர்">{{cite web|url=http://www.tamilmirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/kalaigarkal/31080.html|title='அரச விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொறிதலுமே காணப்படுகின்றது' : கவிஞர் அஸ்மின்|author=க. கோகிலவாணி|date=நவம்பர் 18, 2011|publisher=தமிழ்மிரர்|accessdate=அக்டோபர் 14, 2012}}</ref>
|-
|சிறந்த தொலைக்காட்சி சஞ்சிகைக்கான தேசிய விருது|| [[2014]]
"https://ta.wikipedia.org/wiki/பொத்துவில்_அஸ்மின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது