மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சான்று இணைப்பு
வரிசை 59:
| source =
}}
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (மு. க. ஸ்டாலின்) [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்]] தலைவர் ஆவார்.<ref>{{cite web|url=https://tamil.thehindu.com/tamilnadu/article24798216.ece|title=திமுக பொதுக்குழு கூட்டம்|publisher=}}</ref><ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன் ஆவார். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும், தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}}</ref>
<ref>https://m.dinamalar.com/detail.php?id=2089975</ref> தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name=Stalin>[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> இவர் தமிழக அரசியல்வாதி [[மு. கருணாநிதி]]யின் மகன் ஆவார். இவரது அண்ணன் [[மு.க. அழகிரி]]யும், தங்கை [[கனிமொழி]]யும் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், [[சென்னை]] மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.<ref>{{cite web|url=http://www.bbc.com/tamil/india-38504471|title=ஸ்டாலின் வகித்த பதவிகள்}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரி 66 ⟶ 65:
 
== பள்ளிப்பருவம் ==
ஸ்டாலின் [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணா சாலையில்]] உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது.<ref>{{cncite book|editor1-last=|author2=|title=ஸ்டாலின் என பெயர் வைத்ததால் சர்ச் பார்க் பள்ளியில் என்னை அனுமதிக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ் |year=09 நவம்பர் 2018| url=https://www.hindutamil.in/news/tamilnadu/146648-.html}}</ref> இதனால் [[சென்னை]] [[சேத்துப்பட்டு]] கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
 
== குடும்ப அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது