வோல்வரின் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 49:
இது [[எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)|எக்ஸ்-மென்]] தொடரின் நான்காவது பகுதியான இத்திரைப்படம் மே 1, 2009 அன்று உலகம் முழுவதும் வெளியானது. [[கேவின் ஹூட்]] இயக்கிய திரைப்படத்தில் [[ஹக் ஜேக்மேன்]] தலைமைப் பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடன் லீவ் ஷ்ரைபர், டேனி ஹஸ்டன், [[டோமினிக் மோனகன்]] மற்றும் [[ரையன் ரெனால்ட்சு]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
 
[[எக்ஸ்-மென் (திரைப்படத் தொடருக்குதொடர்)|''எக்ஸ்-மென்'' திரைப்படத் தொடருக்கு]] முன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மரபுபிறழ்ந்த வோல்வரின் மற்றும் அவரது சகோதரர் விக்டர் க்ரீட் இருவருக்கும் உள்ள உறவு மற்றும் அவர்களது கடந்த கால வன்முறையை மையப்படுத்தியுள்ளது. மேலும் இக்கதைக்களமானது டீம் X உடன் இருந்த அவரது காலத்தில் துணைத்தளபதி வில்லியம் ஸ்ட்ரைகெருடன் சண்டைகளையும், வெப்பன் X நிகழ்ச்சியின் போது அழிக்க இயலாத உலோக அடமண்டியம் வோல்வரினின் எலும்புக்கூட்டில் பிணைக்கப்படுவதையும் விவரிக்கிறது.
 
 
 
[[எக்ஸ்-மென் திரைப்படத் தொடருக்கு|''எக்ஸ்-மென்'' திரைப்படத் தொடருக்கு]] முன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மரபுபிறழ்ந்த வோல்வரின் மற்றும் அவரது சகோதரர் விக்டர் க்ரீட் இருவருக்கும் உள்ள உறவு மற்றும் அவர்களது கடந்த கால வன்முறையை மையப்படுத்தியுள்ளது. மேலும் இக்கதைக்களமானது டீம் X உடன் இருந்த அவரது காலத்தில் துணைத்தளபதி வில்லியம் ஸ்ட்ரைகெருடன் சண்டைகளையும், வெப்பன் X நிகழ்ச்சியின் போது அழிக்க இயலாத உலோக அடமண்டியம் வோல்வரினின் எலும்புக்கூட்டில் பிணைக்கப்படுவதையும் விவரிக்கிறது.
 
இத்திரைப்படத்தின் பெரும்பகுதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் படம்பிடிக்கப்பட்டது. மேலும் கனடாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இத்திரைப்படத்தின் இயக்குனர் ஹூட் மற்றும் பாக்ஸின் செயற்குழுவிற்கும் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இதன் தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நிறைவுசெய்யப்படாத படப்பிடிப்புப் பதிவு இணையத்தில் வெளியானது. ''எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்: வோல்வரின்'' கலவையான திறனாய்வுகளைப் பெற்றது. இத்திரைப்படம் மற்றும் அதன் திரைக்கதை ஊக்கமூட்டுவதாக இல்லை என்றாலும் ஹக்ஜேக்மேனின் நடிப்பு விமர்சனங்களில் பாராட்டுப் பெற்றது. பாக்ஸ் ஆபீஸில் சிறந்த தொடக்கத்தை இது கொடுத்தது. அமெரிக்கா மற்றும் கனடாவில் $179 மில்லியன் வருவாயைக் கொடுத்ததுடன் உலகளவில் $373 மில்லியனுக்கு அதிகமாய் வருவாய் ஈட்டியது.
"https://ta.wikipedia.org/wiki/வோல்வரின்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது