சுப்பிரமணியன் சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 5:
|birth_date = [[அக்டோபர் 19]], [[1910]]
|death_date = [[ஆகஸ்ட் 21]], [[1995]] (அகவை 84)
|birth_place = [[லாகூர்]], [[இந்தியா|பிரித்தானிய இந்தியா]], (தற்போதைய [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]])
|birth_place = [[லூதியானா]], [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப் மாகாணம்]], [[பிரிட்டிஷ் இந்தியா]] (இன்றைய பஞ்சாப், இந்தியா | பஞ்சாப்]], [[இந்தியா]]
|death_place = [[சிக்காகோ]], [[ஐக்கிய அமெரிக்கா|அகூநா]]
|residence = [[படிமம்:Flag of the United States.svg|20px]] [[ஐக்கிய அமெரிக்கா|அகூநா]] ([[1937]]-[[1995]])
வரிசை 23:
|footnotes =
}}
'''சுப்பிரமணியன் சந்திரசேகர்''' (''Subrahmanyan Chandrasekhar'') ([[அக்டோபர் 19]], [[1910]] - [[ஆகஸ்ட் 21]], [[1995]]) [[வானியல்]]-[[இயற்பியல்|இயற்பியலாளர்]]. அவர்ஆவார். பெரும்பாலும்இவர் [[சிகாகோஇந்தியா|பிரித்தானிய இந்தியா]],வில் [[அமெரிக்காலாகூர்|லாகூரில்]] இல்பிறந்தவர். வசித்து[[ஐக்கிய வந்தார்.அமெரிக்கா]], அவர்[[சிக்காகோ]]வில் தனது மாமாவாழ்நாளின் [[ச.பெரும் வெ.பகுதியைக் இராமன்|சி.வி.ராமன்]]கழித்தவர்<ref>Bio-Chandrasekhar</ref><ref>''Autobiography'', போன்றNobel நோபல்Foundation, பரிசுStockholm, Sweden</ref> வென்றவர்.
[[விண்மீன்]]கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் [[வில்லியம் ஃபௌலர்|வில்லியம் ஃபௌலருக்கும்]] [[1983]] இல் [[இயற்பியல்|இயற்பியலுக்கான]] [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
 
[[1937]] இலிருந்து [[1995]] இல் இறக்கும் வரை [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றினார். இவர் [[1953]]இலிருந்து [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]க் குடிமகனாவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
அவர் லூதியானாவில் பிறந்தார். அவர் [[லூதியானா]] ஐ [[அலகாபாத்]] க்கு 2 ஆண்டுகள் விட்டுவிட்டு, பின்னர் [[மெட்ராஸ்]] இல் குடியேறினார். C. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்) <ref>Wali, 1991:47</ref>. லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் <ref>Wali, 1991:50</ref>.
 
மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928 இல் அவரது சித்தப்பா [[ச. வெ. இராமன்|சர். சி. வி. இராமனுக்கு]] நோபல் பரிசு கிடைத்தது <ref>Wali, 1991:55-61</ref>.
வரி 56 ⟶ 60:
*{{cite book | last=Spiegel | first=E.A. | title=The Theory of Turbulence : Subrahmanyan Chandrasekhar's 1954 Lectures | date = 2011| origyear=1954 | publisher=Springer |location = Netherlands| isbn=978-94-007-0117-5 }}
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=On Stars, their evolution and their stability, Noble lecture | date=1983 |publisher = Noble Foundation | location = Stockholm}}
 
===இதழ்கள்===
Chandrasekhar had published around 380 papers<ref>{{cite web | url=http://www-old.ias.ac.in/jarch/jaa/17/269-298.pdf | title=Publications by S. Chandrasekhar | publisher= Indian Academy of Sciences | accessdate=15 May 2017 }}</ref> in his life time. He wrote his first paper in 1928 when he was still an undergraduate student and last paper was in 1995. The [[University of Chicago Press]] published the papers of Chandrasekhar in six volumes.
வரி 67 ⟶ 72:
*{{cite book | last=Chandrasekhar | first=S. | title=Selected Papers, Vol 6, The Mathematical Theory of Black Holes and of Colliding Plane Waves | date=1991 | publisher=University of Chicago Press | location=Chicago | isbn= 9780226101019}}
{{colend}}
 
== சந்திரசேகர் பற்றிய நூல்கள் ==
{{refbegin}}
வரி 81 ⟶ 87:
{{refend}}
{{Contains Indic text}}
 
== இவற்றையும் பார்க்க ==
* [[இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
 
== உசாத்துணைகள் ==
* [http://books.nap.edu/readingroom/books/biomems/schandrasekhar.html Bio-Chandrasekhar]
வரி 91 ⟶ 100:
* Chandrasekhar, S. 1930. Pholosophical Magazine, vol 9:292, மற்றும் vol 9:621
* Vishveshwara, S. 2000. [http://www.ias.ac.in/currsci/apr252000/generalia.pdf ''Leaves from an unwritten diary: S. Chandrasekhar, Reminiscences and Reflections''], ''Current Science'', 78(8):1025-1033.
* {{cite book|last=Wali|first=Kameshwar C.|title=Chandra: A Biography of S. Chandrasekhar|year=1991|publisher=The University of Chicago Press|location=Chicago|id={{ISBN| 0-226-87054-5}} }}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.nap.edu/readingroom/books/biomems/schandrasekhar.html அறிவியலுக்கான தேசிய அகடெமி]
* [http://www.nobel-winners.com/Physics/subrahmanyan_chandrasekhar.html நோபல் விருதாளர்கள்: சுப்பிரமணியன் சந்திரசேகர்]
* [http://www.nobel.se/physics/laureates/1983/index.html சுப்பிரமணியம் சந்திரசேகர்]
* [http://www.iasf.org/subraman.htm சுப்பிரமணியம் சந்திரசேகர்]
* [http://www.phys-astro.sonoma.edu/BruceMedalists/Chandrasekhar/index.html புரூஸ் விருது]
 
{{அறிவியலில் தமிழர்கள்}}
{{இந்தியக் கணிதவியல்}}
{{பத்ம விபூசண் விருதுகள்}}
 
{{இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் |state=autocollapse}}
 
[[பகுப்பு:இந்திய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணியன்_சந்திரசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது