மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 80:
'''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்''' (பிறப்பு: [[மார்ச் 1]], [[1953]]), (''மு. க. ஸ்டாலின்'') என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டின் முதலமைச்சராக]] தற்போது பொறுப்பில் உள்ளவரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் [[மு. கருணாநிதி|மு. கருணாநிதியின்]] மகன் ஆவார்.
 
இவர் தமிழகத்தின் [[துணை முதலமைச்சர்|துணை முதலமைச்சராகவும்]] உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் [[மே 29|29 மே]] 2009 முதல் [[மே 15]], [[2011]] வரை பொறுப்பு வகித்துள்ளார்.<ref name="Stalin">[http://www.tn.gov.in/pressrelease/pr290509/pr290509_Governor.pdf "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு"], மே 29, 2008.</ref> 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் [[திராவிட முன்னேற்றக் கழகத்தின்கழகம்|திராவிட கட்சியின்முன்னேற்றக் கழகத்தின்]] தலைவராக பொறுப்பில் உள்ளார்.<ref>"[http://www.thehindu.com/todays-paper/karunanidhi-makes-stalin-deputy-chief-minister/article293666.ece Karunanidhi makes Stalin Deputy Chief Minister]". ''TheHindu.com''.</ref><ref>[http://indiatoday.intoday.in/story/Stalin+appointed+Tamil+Nadu+Deputy+CM/1/44292.html Stalin appointed Tamil Nadu Deputy CM]</ref>
 
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில்மு. க. ஸ்டாலின் 30வதாக இடம் பெற்றார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/india/ie100-list-of-most-powerful-indians-in-2019-narendra-modi-amit-shah-mukesh-ambani-gogoi-mohan-bhagwat-6039930/|title=IE100: The list of most powerful Indians in 2019|date=2019-09-30|website=The Indian Express|language=en-IN|access-date=2019-10-14}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவர் 1953 ஆம் ஆண்டு [[மு. கருணாநிதி|கருணாநிதி]] - [[தயாளு அம்மாள்]] ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக [[சென்னை|சென்னையில்]] பிறந்தார். [[உருசியாசோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]]வின் அதிபர்ஆட்சித் தலைவராக இருந்த [[ஜோசப் ஸ்டாலின்]] மறைந்த 4 நாட்களுக்குப் பிறகு பிறந்ததால் அவரது நினைவாக தம் மகனுக்கு ஸ்டாலின்<ref name="thatstamilstalinf">[http://thatstamil.oneindia.in/news/2009/05/29/tn-rise-of-mk-stalin-in-dmk.html தட்ஸ் தமிழ் மு. க ஸ்டாலின்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009</ref><ref name="mkstalinbiography">[http://www.mkstalin.net/tamil/biography.php மு.க.இசுட்டாலின் அறிமுகம்-பெயரின் முக்கியத்துவம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref> எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி<ref name="mkstalinbiography"/>.
 
ஸ்டாலின் [[எம். சி. சி. மேல்நிலைப்பள்ளி|மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில்]] பள்ளிப்படிப்பை முடித்தார்.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/articleshow/6709112.cms|title=Star-studded 175th b'day for MCC school|date=7 October 2010|work=[[The Times of India]]|access-date=7 October 2018}}</ref> விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார், 1973 இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] இருந்து வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஆகஸ்ட் 1, 2009 அன்று [[அண்ணா பல்கலைக்கழகம்]] மு. க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.<ref>{{Cite web|url=http://www.bharatstudent.com/cafebharat/event_photos_3-Hindi-Events-M_K_Stalin_A_R_Rahman_Mylswamy_Annadurai-Photo-Galleries-1,8,4359,1.php|title=M K Stalin, A. R. Rahman & Mylswamy Annadurai{{!}}A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Photo Gallery, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Stills, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Gallery, A.R.RAHMAN Awarded Doctorate by Anna University Photos|last=http://www.bharatstudent.com|website=Bharatstudent|language=en|access-date=2019-08-11}}</ref><ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/india/rahman-stalin-get-honorary-doctorates/story-E3U4gzMBfuiwIPJzn85RyN.html|title=Rahman, Stalin get honorary doctorates|date=2009-08-01|website=Hindustan Times|language=en|access-date=2019-08-11}}</ref><ref>{{Cite web|url=http://www.asiantribune.com/node/22046|title=Stalin, Rahman, Annadurai conferred honorary doctorates {{!}} Asian Tribune|website=www.asiantribune.com|access-date=2019-08-11}}</ref><ref>{{Cite web|url=https://www.news18.com/news/india/rahman-awarded-doctorate-310195.html|title=A R Rahman to be awarded honorary doctorate|website=News18|access-date=2019-08-11}}</ref>
 
மு. க. ஸ்டாலின் ஆகஸ்ட் 25, 1975 இல் துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு [[உதயநிதி ஸ்டாலின்]] என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.
 
== பள்ளிப்பருவம் ==
ஸ்டாலின் [[சென்னை]] [[அண்ணா சாலை|அண்ணா சாலையில்]] உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது.<ref>{{cite book|editor1-last=|author2=|title=ஸ்டாலின் என பெயர் வைத்ததால் சர்ச் பார்க் பள்ளியில் என்னை அனுமதிக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ் |year=09 நவம்பர் 2018| url=https://www.hindutamil.in/news/tamilnadu/146648-.html}}</ref> இதனால் [[சென்னை]] [[சேத்துப்பட்டு]] கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.<ref>{{cite book|editor1-last=|author2=|title=மிசா முதல் திமுக தலைவர் வரை...!|publisher=ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையம்|year=27 பிப்ரவரி 2021| url=https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/dmk-leader-stalin-biography/tamil-nadu20210227133915113}}</ref>
 
== குடும்ப அரசியல் வாழ்க்கை ==
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் [[திமுக]] உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். [[1967]]-[[1968]] இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு [[கோபாலபுரம்]] இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.
 
== நடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர் ==
இவர் ''ஒரே இரத்தம்'' (1988), ''மக்கள் ஆணையிட்டால்'' என இரண்டு திரைப்படங்களிலும், ''குறிஞ்சி மலர்'' மற்றும் ''சூரியா'' எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.<ref>[https://www.vikatan.com/anniversaries/kollywood/82353-stalin-has-acted-as-an-artist-in-cinema-and-serial-in-his-early-age மு.க.ஸ்டாலின் திரைப்பயணம்]</ref>
 
=== மாநிலச் செயலாளர் ===
"https://ta.wikipedia.org/wiki/மு._க._ஸ்டாலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது