ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
| background_color = #000090
| name = ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை
| legislature = 116ஆவது117ஆவது [[ஐக்கிய அமெரிக்கப் பேரவை]]
| coa_pic = Seal of the United States House of Representatives.svg
| coa_res =
வரிசை 51:
| political_groups1 =
'''பெரும்பான்மை (232)'''
: {{no wrap|{{Color box|#000090|border=darkgray}} [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சி]] (232218)}}
'''சிறுபான்மை (197212)'''
: {{nowrap|{{Color box|#900000|border=darkgray}} [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசு]] (197212)}}
'''மற்றவை (1)'''
: {{nowrap|{{Color box|#E6E6E6|border=darkgray}} [[சுயேச்சை (அரசியல்)|தன்விருப்பம்]] (1)}}
'''வெற்றிடம் (5)'''
: {{nowrap|{{Color box|#FFFFFF|border=darkgray}} வெற்றிடம் (5)}}
வரி 67 ⟶ 65:
|[[Elections in Louisiana|Louisiana]]: [[Louisiana primary]]
}}
| last_election1 = நவம்பர் 6, 20182020
| next_election1 = நவம்பர் 3, 20202022
| redistricting = [[State legislature (United States)|State legislatures]] or [[redistricting commission]]s, [[redistricting|varies by state]]
| session_room = File:United States House of Representatives chamber.jpg
வரி 83 ⟶ 81:
மசோதாக்கள் என அழைக்கப்படும் கூட்டாட்சி சட்டங்களை நிறைவேற்றுவதே சார்பாளர்கள் அவையின் பணியாகும். இங்கு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், மேலவையின் ஒப்புதலுக்குப் பிறகு, அதிபரின் பரீசிலனைக்கு அனுப்பப்படும். இந்த அடிப்படை அதிகாரத்திற்கு மேலாக, இந்த அவைக்கென்று சில தனித்துவ அதிகாரங்களும் உள்ளன. அவற்றில் வருவாய் தொடர்பான அனைத்து மசோதாக்களையும் கொண்டுவருவது, விசாரணைக்காக மேலவைக்கு அனுப்பப்படும் முன்பு கூட்டாட்சி அதிகாரிகளை பதவிநீக்கம் செய்வது, எந்தவொரு வேட்பாளரும் அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான வாக்காளர்களைப் பெறாத சூழலில் அதிக வாக்காளர்களைப் பெற்ற முதல் மூன்று வேட்பாளர்களில் இருந்து அதிபரைத் தேர்ந்தெடுப்பது ஆகியன குறிப்பிடத்தக்க அதிகாரங்களாகும்.<ref>Section 7 of Article 1 of the Constitution</ref><ref>Article 1, Section 2, and in the [[12th Amendment to the United States Constitution|12th Amendment]]</ref> இந்த அவையின் கூட்டம் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்|ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடத்தின்]] தெற்குப் பிரிவில் நடைபெறுகிறது.
 
அவையின் தலைமை அதிகாரியாக அவைத்தலைவர் செயல்படுகிறார். இவர் அவை உறுப்பினார்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே இவர் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_அமெரிக்க_சார்பாளர்கள்_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது