நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பிரிய தர்ஷினி நாதன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 49:
|
}}
'''நிலா''' (மாற்றுப் பெயர்கள்: '''நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன், பாரதி''' ) (''Moon'', {{lang-la|luna}}) என்பது [[பூமி|புவியின்]] ஒரேயொரு நிரந்தரமான [[இயற்கைத் துணைக்கோள்]] ஆகும். இது [[சூரியக் குடும்பம்|கதிரவ தொகுதியில்]] உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது [[அடர்த்தி|அடர்த்திமிகு]] துணைக்கோளும் ஆகும்.
 
நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் [[ஒத்தியங்கு சுழற்சி|சுற்றி வர]] சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். [[ஓதப் பூட்டல்|ஈர்ப்பு விசை பூட்டல்]] காரணமாக நிலவு புவியை நோக்கி எப்போதும் ஒரு பக்கத்தையே காட்டுகின்றது; இந்தப் பக்கத்தில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் [[விண்கல் வீழ் பள்ளம்|விண்கல் வீழ் பள்ளங்களுக்கும்]] இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் அன்றாடம் தோன்றும் வானியல் பொருட்களில் ([[ஞாயிறு (விண்மீன்)|கதிரவனை]] அடுத்து) இரண்டாவது வெளிச்சமான வான்பொருள் நிலவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது