ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 23:
}}
 
'''ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்''' (Harry Potter and the Philosopher's Stone posters)<ref>{{Cite web |title=Harry Potter and the Philosopher's Stone (PG) |url=http://bbfc.co.uk/releases/harry-potter-and-philosophers-stone-2001 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140826192242/https://www.bbfc.co.uk/releases/harry-potter-and-philosophers-stone-2001 |archive-date=26 August 2014 |access-date=10 December 2014 |website=British Board of Film Classification}}</ref> என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]- [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[கனவுருப்புனைவுத் திரைப்படம்]] ஆகும். இது புதின எழுத்தாளர் [[ஜே. கே. ரௌலிங்]] என்பவர் எழுத்தில் 1997 ஆம் ஆண்டு [[ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)|இதே பெயரில்]] வெளியான நாவலை மையமாக வைத்து என்பர் [[கிரிஷ் கொலம்பஸ்]] என்பர் இயக்க, [[வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் [[டேனியல் ராட்க்ளிஃப்]],<ref>{{Cite news |last=Bradley |first=Bill |date=31 December 2016 |title=The Hilarious Reason Daniel Radcliffe Was Cast As Harry Potter |work=The Huffington Post|url=https://www.huffpost.com/entry/the-real-reason-daniel-radcliffe-was-cast-as-harry-potter_n_585b7664e4b0d9a594572683 |url-status=live |access-date=15 April 2020 |archive-url=https://web.archive.org/web/20200403100436/https://www.huffpost.com/entry/the-real-reason-daniel-radcliffe-was-cast-as-harry-potter_n_585b7664e4b0d9a594572683 |archive-date=3 April 2020}}</ref> [[ரூபர்ட் கிரின்ட்]] மற்றும் [[எம்மா வாட்சன்]]<ref>{{Cite web |last=Kulkani |first=Dhananjay |date=23 June 2004 |title=Emma Watson, New Teenage Sensation!! |url=http://www.buzzle.com/editorials/6-22-2004-55758.asp |url-status=dead |archive-url=https://archive.today/20120629112633/http://www.buzzle.com/editorials/6-22-2004-55758.asp |archive-date=29 June 2012 |access-date=3 August 2007 |website=Buzzle}}</ref> ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
 
ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் முதலாம் ஆண்டில் படிக்க வரும் ஹாரி, தான் மந்திரவாதிகள் மத்தியில் ஒரு சிறப்பு மிக்கவன் என்பதை அறிந்ததும் எதிரிகள் மத்தியில் நல்ல நண்பர்களை உருவாக்கி தனது மாத்திர கல்வியில் எப்படி தேர்ச்சி பெற்றான் என்பது தான் கதை.