சட்டவாக்க அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சான்று சேர்ப்பு
 
வரிசை 1:
ஒரு நாட்டின் '''சட்டவாக்க அவை''' அல்லது '''சட்டவாக்க சபை''' (''legislature'') என்பது, சட்டங்களை ஆக்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் கொண்ட ஒரு வகைக் [[கலந்தாய்வு அவை]] ஆகும். சட்டவாக்க அவைகள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர்களாக ''[[நாடாளுமன்றம்]]'', ''காங்கிரசு'' என்பவற்றைக் குறிப்பிடலாம். [[நாடாளுமன்ற முறை]]யைக் கைக்கொள்ளும் நாடுகளில் சட்டவாக்க அவை மேன்மையான அதிகாரம் கொண்டது. இச் சபையிலிருந்தே தலைமை நிறைவேற்றுனராகச் செயல்படும் பிரதம அமைச்சர் தெரிவுசெய்யப்படுகிறார். சமூகத்திற்குத் தேவையான விடயங்களை விவாதிப்பது இதன் முக்கிய பணிகளுள் ஒன்றாகும்.<ref name=":0">{{Cite book|last=Hague, Rod, author.|title=Political science : a comparative introduction|date=14 October 2017|isbn=978-1-137-60123-0|pages=128–130|oclc=961119208}}</ref>
{{unreferenced}}
ஒரு நாட்டின் '''சட்டவாக்க அவை''' அல்லது '''சட்டவாக்க சபை''' (''legislature'') என்பது, சட்டங்களை ஆக்குவதற்கும், அவற்றைத் திருத்துவதற்கும், நீக்குவதற்குமான அதிகாரம் கொண்ட ஒரு வகைக் [[கலந்தாய்வு அவை]] ஆகும். சட்டவாக்க அவைகள் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பொதுவான பெயர்களாக ''[[நாடாளுமன்றம்]]'', ''காங்கிரசு'' என்பவற்றைக் குறிப்பிடலாம். [[நாடாளுமன்ற முறை]]யைக் கைக்கொள்ளும் நாடுகளில் சட்டவாக்க அவை மேன்மையான அதிகாரம் கொண்டது. இச் சபையிலிருந்தே தலைமை நிறைவேற்றுனராகச் செயல்படும் பிரதம அமைச்சர் தெரிவுசெய்யப்படுகிறார்.
 
== சான்றுகள் ==
<references />
{{Law}}
 
"https://ta.wikipedia.org/wiki/சட்டவாக்க_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது