உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு சந்தேகம்
வரிசை 169:
 
தமிழ்ப் பெயர் என்று எதுவும் குறிப்புகள் இல்லை; பெரிய தேன்சிட்டு என்று இந்தத் [https://www.facebook.com/poovalaiyaan/posts/1719599544923698/ தரவில்] மட்டும் உள்ளது. ஆனால் தமிழில் பறவைப் பெயர்களை நன்கு ஆராய்ச்சி செய்து களத்தில் பல இடங்களுக்கும் சென்று வழங்கு பெயர்களையும் தொகுத்துள்ள முனைவர் க. ரத்னத்தின் நூலில் லோட்டன் தேன்சிட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதே பெயரில் கட்டுரை தொடங்கப்பட்டு உள்ளது. -- [[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] [[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 11:31, 10 மே 2021 (UTC)
 
==சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்==
[[சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்]] கட்டுரையில் ProveIt பயன்படுத்தி ஒரு மேற்கோள் இணைத்தேன். " archiveurl = , archivedate = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்." என்று வருகிறது. அவையெல்லாம் கொடுத்தும் ஏன் அப்படி வருகிறதென்பது புரியவில்லையே:--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 18:51, 12 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது