உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 983:
ஏற்கெனவே உங்களுக்கு அறிவுறுத்தியபடி, தமிழில் நடிகர்கள் எனப்படுவோர், ஆண் நடிகர்கள் தான். எனவே ஆண் நடிகர்கள் என்ற பகுப்பை (எந்த மொழியானாலும்) இனிமேல் உருவாக்க வேண்டாம். பழைய பகுப்புகள் அனைத்தையும் நான் நீக்க விருக்கிறேன். இதனை மீறினால், உங்களை நிரந்தரமாகத் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:49, 12 மே 2021 (UTC)
 
** :@[[User:Kanags|Kanags]] வணக்கம் :) மன்னிக்கவும், நான் தமிழ் நாட்டு ஆண் நடிகர்கள் என்ற பகுப்பு உருவாக்கி பல மதாமோ அல்ல வருடமோ ஆகி விட்டது. இதை பற்றி நாம் ஒரு தடவை கதைத்துள்ளோம் அதற்க்கு பிறகு இப்படி பட்ட தேவை இல்லாத பகுப்புகள் உருவாக்குவது இல்லை. நீங்கள் உற்று கவனித்துப்பாருங்கள் தற்பொழுது நான் பகுப்பு உருவாக்குவது மிக மிக மிக குறைவு. நன்றி வணக்கம். --[[பயனர்:Thilakshan|Thilakshan]] ([[பயனர் பேச்சு:Thilakshan|பேச்சு]]) 20:24, 12 மே 2021 (UTC)
::நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:00, 12 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Thilakshan" இலிருந்து மீள்விக்கப்பட்டது