புனித யோவான் தேவாலயம், சிக்கந்திராபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"St. John's Church, Secunderabad" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:02, 14 மே 2021 இல் நிலவும் திருத்தம்

சிக்கந்திராபாத் புனித ஜான்ஸ் தேவாலயம் (St. John's Church, Secunderabad) ஒரு வரலாற்று கட்டிடமாகும். இது 1818ஆம் ஆண்டில் சிக்கந்திராபாத் மாரெட்பள்ளியில் கட்டப்பட்டது. இது சிக்கந்திராபாத்திள்ளள பழமையான கிறிஸ்தவ தேவாலயம் ஆகும். [1] [2]

வரலாறு

இந்த தேவாலயம் சிக்கந்திராபாத் கன்டோன்மென்ட்டின் பிரித்தானியத் துருப்புக்களுக்காக கட்டப்பட்டது. 1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின்போது வெளியே வைத்திருந்த துப்பாக்கிகள் ஒரு முறை திருடப்பட்ட பின்னர், பிரித்தானியத் துருப்புக்கள் துப்பாக்கிகளை உள்ளே கொண்டு வர அனுமதிக்கப்பட்டன. [3]

இது 1998 இல் ஐதராபாத்து நகரின் பாரம்பரிய கட்டமைப்பாக நியமிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "St. John’s Church turns 200". https://www.thehindu.com/news/cities/Hyderabad/st-johns-church-turns-200/article4396789.ece. 
  2. https://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/231216/telangana-churches-rich-in-history.html
  3. Yunus Lasania (September 16, 2017). "Church of St. John's the Baptist: A rewind into Secunderabad's oldest church". The Hyderabad History Project.