புனித ஜார்ஜ் தேவாலயம், ஐதராபாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"St. George's Church, Hyderabad" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox church
'''புனித ஜார்ஜ் தேவாலயம் (St. George's Church) என்பது''' [[ஐதராபாத்து (இந்தியா)|இந்தியாவின் ஹைதராபாத்]] நகரில் உள்ள மிகப் பழமையான தேவாலயம் ஆகும். இது 1844இல் கட்டப்பட்டது. <ref>[https://books.google.com/books?id=pApDAAAAYAAJ&q=st.+luke%27s+hindustani+church&dq=st.+luke%27s+hindustani+church&hl=en&sa=X&ved=0ahUKEwik-7Pt5IXXAhVFOI8KHQeADEQQ6AEIJTAA ''Itihas'', Volume 11, 1983, p.296]</ref> பொ.ச. 1947 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்த தேவாலயமாக <a href="./%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88" rel="mw:WikiLink">தென்னிந்தியத் திருச்சபையால்</a> ஒன்றிணைக்கப்பட்டது . <ref name="britishempire">{{Cite web|url=http://www.britishempire.co.uk/article/churches/stgeorgeshyderabad.htm|title=British Empire: Resources: Articles: Churches of India: a legacy of The Imperial Raj: St George's, Hyderabad|publisher=britishempire.co.uk|access-date=2014-06-06}}</ref>
| icon =
| icon_width =
| icon_alt =
| name = [[தென்னிந்தியத் திருச்சபை|சிஎஸ்ஐ]]-புனித ஜார்ஜ் தேவாலயம்
| image = St.georges church at abids hyderbad..jpg
| image_size =
| alt =
| caption = ஐதராபாத்தின் [[தென்னிந்தியத் திருச்சபை]]யின் புனித ஜார்ஜ் தேவாலயம்
| location = [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| country = [[இந்தியா]]
| denomination = [[தென்னிந்தியத் திருச்சபை]]
}}
'''புனித ஜார்ஜ் தேவாலயம் (St. George's Church) என்பது''' [[ஐதராபாத்து (இந்தியா)|இந்தியாவின் ஹைதராபாத்]] நகரில் உள்ள மிகப் பழமையான தேவாலயம் ஆகும். இது 1844இல் கட்டப்பட்டது. <ref>[https://books.google.com/books?id=pApDAAAAYAAJ&q=st.+luke%27s+hindustani+church&dq=st.+luke%27s+hindustani+church&hl=en&sa=X&ved=0ahUKEwik-7Pt5IXXAhVFOI8KHQeADEQQ6AEIJTAA ''Itihas'', Volume 11, 1983, p.296]</ref> பொ.ச. 1947 ஆம் ஆண்டில் ஒன்றிணைந்த தேவாலயமாக <a href="./%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88" rel="mw:WikiLink">[[தென்னிந்தியத் திருச்சபையால்</a> திருச்சபை]]யால் ஒன்றிணைக்கப்பட்டது . <ref name="britishempire">{{Cite web|url=http://www.britishempire.co.uk/article/churches/stgeorgeshyderabad.htm|title=British Empire: Resources: Articles: Churches of India: a legacy of The Imperial Raj: St George's, Hyderabad|publisher=britishempire.co.uk|access-date=2014-06-06}}</ref>
 
== வரலாறு==
கட்டிடத்தின் திட்டத்தை டி.டபிள்யூ.ரே என்பவர் வடிவமைத்தார்.
கோத்தியில் பிரித்தானியர்களின் அலுவலகக் கட்டிடம் அமைக்கப்பட்டதன் மூலம், பல கிறிஸ்தவர்கள் [[சதர்காட்]], அபிட்ஸ் பகுதியில் குடியேறினர். இந்த தேவாலயம் [[ஐதராபாத் நிசாம்]] அனுமதியுடன் சுமார் பதினொரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது.
 
இதை பிரித்தானிய குடியிருப்பாளரான சர் ஜார்ஜ் யேல் படிவமைத்தார். பிப்ரவரி 1844இல் அடிக்கல் நாட்டப்பட்டு இதன் கட்டுமானம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் 18 செப்டம்பர் 1844 அன்று தெய்வீகச் சேவைக்காக திறக்கப்பட்டது. கிறிஸ்துவின் [[சிலுவை]] வடிவத்தில் ஐரோப்பிய பாணியில் எழுபது அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்திற்கு முன்னால் ஒரு உயர்ந்த போர்டிகோ, தேவாலயத்தின் உள்ளே [[யங்கோன்]] தேக்கு மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட சுமார் 30 அடி நீளப் பெஞ்சுகள் உள்ளன. கிறிஸ்துவின் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்களும், பிற உருவங்களும் தேவாலயத்தின் வண்ண கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ளன.
பிப்ரவரி 1844இல் அடிக்கல் நாட்டப்பட்டது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 18 செப்டம்பர் 1844 அன்று தெய்வீகச் சேவைக்காக திறக்கப்பட்டது.
 
* செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தேவாலயங்களின் பட்டியல்
* செயின்ட் ஜோசப் கதீட்ரல், ஹைதராபாத்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புனித_ஜார்ஜ்_தேவாலயம்,_ஐதராபாத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது