திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
*மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
*500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
*தாழக்கோயில் - மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.<ref>{{Cite web |url=https://tamil.oneindia.com/news/tamilnadu/tirukalukundram-sangu-puskar-mela-on-augest-2-258789.html |title=திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சங்கு புஷ்கர மேளா: ஆகஸ்ட் 2ல் கோலாகலம் |last=Akilan |first=Mayura |date=2016-07-26 |website=https://tamil.oneindia.com |language=ta |access-date=2021-05-17}}</ref>
 
==சிறப்புக்கள்==