அரங்க. சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
"[[மனித தெய்வம் காந்தி காதை]]" <ref>{{Cite web |url=https://www.noolulagam.com/product/ |title=மனித தெய்வம் காந்தி காதை (Manitha dheivam Gandhi kaadhai) – அருட்கவி அரங்க சீனிவாசன் – Buy Tamil book online – Noolulagam |language=en-US |access-date=2021-05-21}}</ref>என்ற காப்பிய நூலை [[திருச்சிராப்பள்ளி]] திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ.சுப்புராயலு செட்டியாரின் ஆதரவில் எழுதினார். இது ஐந்து காண்டங்களில், எழுபத்தேழு படலங்களையும், 5,183 பாடல்களையும் கொண்டது.<ref>{{Cite web |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=2586098 |title=இதே நாளில் அன்று |date=2020-07-30 |website=Dinamalar |access-date=2021-05-21}}</ref> [[தினமணி]] இதழில் பலநூறு கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். தினமணியில் இவர் எழுதிய சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. வைணவத் தத்துவ அடிப்படைகள், அருள் விளக்கு அரிவையர், அறிய வேண்டிய ஐம்பொருள், திருவரங்கத் திருநூல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். "தேசிய கீதம்" முதலாக "நீலிப்பேயின் நீதிக்கதைகள்" வரை 29 நூல்களை எழுதியுள்ளார்.
 
[[தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்]] நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, "தமிழ்க் கலைக் களஞ்சியம்" உருவாக ஒத்துழைத்தார்.<ref>{{Cite web |url=https://minkaithadi.com/14609/ |title=வரலாற்றில் இன்று - 29.09.2020 உலக இதய தினம் , மின்கைத்தடி |last=கமலகண்ணன் |website=மின்கைத்தடி |language=en-US |access-date=2021-05-21}}</ref>
 
==பதிப்புப் பணியில்==
"https://ta.wikipedia.org/wiki/அரங்க._சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது