தேன்சிந்துதே வானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
== பாடல்கள் ==
[[வி. குமார்]] அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல் வரிகளும் [[வாலி (கவிஞர்)|கவிஞர் வாலி]] அவர்களால் எழுதப்பட்டது. 'உன்னிடம் மயங்குகிறேன்' எனும் பாடல் [[கே. ஜே. யேசுதாஸ்]] அவர்களால் பாடப்பட்ட பிரபலமான பாடலாகும்.<ref>{{Cite web |date=10 சனவரி 2020 |title=50 ஆயிரம் பாடல்.... ‛காந்த குரலோன் யேசுதாஸ் : மோடி பிறந்தநாள் வாழ்த்து |url=https://dinamalar.com/cinema_detail.php?id=84711 |accessdate=1 செப்டம்பர் 2020 |work=[[தினமலர்]]}}</ref> மேலும் இப்பாடலுக்கு [[இளையராஜா]] அவர்கள் [[கித்தார்|கிடார்]] வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.<ref>{{Cite web |date=25 மார்ச் 2013 |title=இளையராஜா கிடார் வாசித்த பாடல் |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5112&id1=67&issue=20130325 |accessdate=21 மே 2021 |archiveurl=https://archive.is/2021.05.21-104941/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=5112&id1=67&issue=20130325 |archivedate=21 மே 2021}}</ref> நடிகை [[மனோரமா (நடிகை)|மனோரமா]] அவர்களும் இப்படத்தில் 'வா வா குட்டப்பா' எனும் பாடல் பாடியுள்ளார்.
 
'எழுதாத பாடல் ஒன்று' என்று தொடங்குற பாடல் காட்சியை ஊட்டி பொட்டானிகல் கார்டனில் படமாக்கப்பட்டது. சலீம்தான் நடன ஆசிரியர் என்றாலும், கமல்தான் இந்தப் பாடலுக்கு நடனம் உருவாக்கி ராணிசந்திராவுடன் ஆடினார். அடிப்படையில் கமலும் நடன ஆசிரியர் என்பதால், மூன்று நாள் எடுக்க வேண்டிய பாடலை வேகமாக படமாக்கி ஒன்றரை நாளிலேயே முடித்தார்.<ref>{{Cite web |date=21 சனவரி 2013 |title=கமலின் எக்ஸ்பிரஸ் வேகம்! |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |url=http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=4766&id1=3&issue=20130121 |accessdate=22 மே 2021}}</ref>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
"https://ta.wikipedia.org/wiki/தேன்சிந்துதே_வானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது