12,180
தொகுப்புகள்
No edit summary |
சி (→கூண்டு முறை (Battery Hen): உ.தி.) |
||
[[படிமம்:கூண்டுடைய கோழி பண்ணை.jpg|right|thumb|300px|கூண்டுடைய கோழிப் பண்ணை]]
ஒரு குறிப்பிட்ட பண்ணைப் பரப்பில்
இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் இருப்பதால் சிறகுகளை இழக்கும். மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம்.<ref name="eggs1"/> பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான [[புரதம்|புரதத்தை]] பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் [[ஈரல்]]களில் அதிகளவான [[கொழுப்பு]] சேமிக்கப்படுகிறது.<ref name="eggs1"/> இவ்வாரானா கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன.<ref name="eggs3">{{cite web |url=http://www.all-creatures.org/articles/egg-battery.html |title=The Battery Hen:Her Life Is Not For The Birds |accessdate=2007-09-30 |last=Davis |first=Karen |date= |work= |publisher=all-creatures.org}}</ref>
|