மரபணுத் திரிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Perichandra பக்கம் மரபணுச் சடுதிமாற்றம் என்பதை மரபணுத் திரிபு என்பதற்கு நகர்த்தினார்: பெயர்ப் பொருத்தம் |
பெயர்ப் பொருத்தம் |
||
வரிசை 1:
{{பரிணாம உயிரியல்}}
'''மரபணுத் திரிபு ('''அல்லது '''மரபணுச் சடுதிமாற்றம்''' அல்லது '''மரபணுத் திடீர்மாற்றம்''' (ஆங்கிலம்: ''Genetic mutation'') என்பது [[மரபணு|மரபணுத்தொடரில்]] ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான திரிபுகள் அல்லது மாற்றங்களைக் குறிக்கும். இது '''மரபணு விகாரம்''' எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத்
[[புற்று நோய்]], [[பரிணாமம்]], [[நோயெதிர்ப்புத் தொகுதி]]யின் வளர்ச்சி போன்றவற்றில் மரபணு விகாரம் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. மரபணு விகாரங்கள் பொதுவாக விகாரத்துக்குட்பட்ட உயிரினத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. சில வேளைகளில் உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கலாம். உதாரணமாக புகையிலையில் காணப்படும் நிக்கோட்டின், [[பென்ஸோ(a)பைரீன்]] உள்ளடங்கலான விகாரலாக்கிகள் நுரையீரலின் மேற்றோற்கலங்களில் விகாரங்களைத் தூண்டி புற்று நோயை உருவாக்கும். விகாரங்களுக்குட்பட்ட மரபணுக்களால் உருவாக்கப்படும் [[புரதம்|புரதங்களின்]] செயற்பாடு பொதுவாக உயிரினத்துக்குப் பாதகமாகவே அமையும். இப்புரதங்கள் வினைத்திறனற்ற அல்லது பாதகமான விளைவுகளைப் பல வேளைகளில் தோற்றுவிக்கும். எனவே கலங்களில் மரபணு விகாரங்களைத் திருத்தும் முறைகள் கூர்ப்படைந்துள்ளன. எனினும் சில வேளைகளில் மாத்திரம் மரபணு விகாரங்கள் உயிரினத்துக்கு சிறிதளவு அனுகூலமாகலாம். மரபணு மாற்றம் [[இயற்கைத் தேர்வு]]க்கு உட்பட்டு அனுகூலமானவை தேர்ந்தெடுக்கப்படும்.
|