நாடார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொழில்கள்: கட்டுரையாக்கம்.
அடையாளம்: 2017 source edit
→‎வரலாறு: கட்டுரையாக்கம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 16:
 
== வரலாறு ==
நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள்{{cn}}, தங்கள் பூர்வீக பூமிகளான [[சிவகாசி]], [[கமுதி]], [[விருதுநகர்]], [[மதுரை]] ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி [[திருச்செந்தூர்]] போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று என்றும், அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர்கள் கருதினர். பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.
 
இச்சமுதாயத்தினரைக் குறிக்கும் சாணார், நாடார் போன்ற சொற்கள் சான்றார், சான்றோர், நாடாள்வார் ஆகிய சொற்களில் இருந்து மருவியவை போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதற்குரிய நம்பகமான ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லை.<ref name="Hardgrave2">{{Harvnb|Hardgrave|1969|pp=80–90}}</ref> கால்டுவெல் குறிப்பிட்டது போல் நாடார்கள் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் அல்ல என்றும், பதனீர் இறக்குபவர்கள் மட்டுமன்றி அவர்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும் இருந்தனர்{{cn}}.
 
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.<ref name="Hardgrave2"/><ref name="hindu1">{{cite journal | title=Avatars of Indian Research| author=Richard G. Fox| journal=Comparative Studies in Society and History| date=Jan 1970| volume=12 | issue = 1| pages=70| jstor=178151| doi=10.1017/s0010417500005624}}</ref>
 
அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்கள் பங்களிக்கின்றனர். நாடார் இனத்தைச் சேர்ந்த [[காமராஜர்]] தமிழக முதல்வராகப் பணியாற்றி தமிழக முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து நாடார்கள் வணிகம் செய்துவந்தனர். இன்றைக்கு பல கிளைகளோடு வங்கியாகச் செயல்பட்டுவருகிற "[[தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ்மெர்கன்டைல் பேங்க்"வங்கி]] நாடார்களின் கூட்டு முயற்சியால் உருவான ஒன்றாகும். சங்க அமைப்புகள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள், சிறு தொழிற் வளாகங்கள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் என சமுதாய வளர்ச்சிப் பணிகளை நாடார் இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்கள் வெளிநாடுகளான [[இலங்கை]], [[இலண்டன்]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] மற்றும் [[துபை|துபாய்]] ஆகிய நாடுகளில் சங்கம் அமைத்திருக்கின்றனர்.
 
== முந்தைய திருவிதாங்கூர் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நாடார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது