நிழல்கள் ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 18:
'''நிழல்கள் ரவி''' (''Nizhalgal Raviee'') ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் ''[[நிழல்கள்]]'' படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.<ref>http://www.hindu.com/cp/2008/11/21/stories/2008112150431600.htm</ref> சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.kollyinsider.com/2012/02/it-is-500-films-for-nizhalgal-ravi.html</ref>
==தொழில்==
தென்னிந்திய திரைப்படத் துறையில் நடிகர் நிழல்கள் ரவி, [[நிழல்கள் (திரைப்படம்)|நிழல்கள்]] தமிழ் திரைப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் காதலில் விழுந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் தந்திருந்தாலும், ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. ஆனால் அவர் நடித்த [[வேதம் புதிது]], [[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]],
==தனிப்பட்ட வாழ்க்கை==
|