சமய சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,618 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
2409:4072:6283:19E1:B451:EA14:2B08:45E1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(உண்மை)
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2409:4072:6283:19E1:B451:EA14:2B08:45E1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
*ஆ) கிணறுகளை, குளங்களை, குளிப்பதற்காக ஆற்றங்கரைகளை, சாலைகளை, மக்கள் ஓவ்வெடுப்பதற்கான இடங்களைப் பயன்படுத்துவது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25ஆவது சரதது நாட்டில் உள்ள அனைவருக்கும் எந்த ஒரு சமயத்தை பின்பற்றவும், அவற்றின்படி நடக்கவும், அதைப்பற்றி பரப்புரையில் ஈடுபடவுமான உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது.<ref name="சிந்தனையாளன்2019">{{cite book | title=பொங்கல் மலர் 2019 | publisher=சிந்தனையாளன் இதழ் | author=து. அரிபரந்தாமன், மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் | authorlink=அரசியல் அமைப்புச் சட்டமும் மதச் சார்பின்மையும் | year=2019 | location=சென்னை | pages=65-70}}</ref>
 
இவ்வாறான நிலையில் இந்தியாவில் அண்மைக் காலங்களில் சமய சார்பினமை என்ற பதாகையை உயர்த்திப் பிரிடிப்பவர்களை ''தேசத் துதோகிகள்'' என்று முத்திரை குத்தபட்டுவருகின்றனர். பல அறிவுஜீவிகளுக்கு எதிராக மிரட்டங்கள் வெளியிடப்படுவதல்லாமல் கொலையும் செய்யபட்டுவருகின்றனர்.
 
== தமிழர் சமய சார்பின்மை ==
அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன.
 
இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் அடிப்படையில் உருவான திராவிட கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்களும் குடும்பத்தினரும் கூட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் பல்வேறு மத திருத்தலங்களை தரிசிப்பது என்பதும் வழிபாடு செய்வது என்பதும் தமிழகத்தில் முரண்பாடான குழப்பமான நடைமுறைக் கொள்கையாக உள்ளது.<ref>http://tamil.oneindia.in/news/2004/03/24/jaya.html</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/durga-satlin-prays-ramar-temple-viruthunagar-208670.html</ref><ref name="dailythanthi.com">http://www.dailythanthi.com/News/Districts/2014/10/04042908/Special-worship-in-temples-Atimukavinar-fasting.vpf</ref><ref name="dailythanthi.com"/><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/special-prayers-jaya-s-release-212233.html</ref><ref>http://tamil.oneindia.in/news/tamilnadu/hindus-dmk-should-abandon-their-party-asks-h-raja-210028.html</ref>
 
=== சமயம் சாரா இலக்கியங்கள்===
#திருக்குறள்- உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சமயம் சாரா புனித நூல் ஆகும்.{{ஆதாரம் தேவை}}இந்த நூலினை உலகப்பொதுமறை என்றும், தமிழர்மறை என்றும் கூறுவர்.
=== சமய சார்பின்மை போக்கு ===
தற்காலத்தில் பொது வாழ்விலும் அரசியலிலும் சமய சார்பின்மை போக்கினையே தமிழர் பெரிதும் பின்பற்றி வருகிறார்கள்.{{ஆதாரம் தேவை}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3165137" இருந்து மீள்விக்கப்பட்டது