விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
பயிற்சியில் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை 2 அல்லது மூன்று கட்டுரைகயாக இலக்கினை குறைக்கலாம்.[[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 12:24, 5 சூன் 2021 (UTC)
:முதலாண்டு விவாதத்தில் இது குறித்து விவாதிக்கையில் முதுகலை மாணவர்கள் என்பதால் இந்த இலக்கே குறைவு என்ற கருத்தும் வந்தது. 2020 இல் மாணவர்கள் திட்டமிட்டபடி முடித்தனரே. இப்போதைய மாணவர்களின் பங்கேற்பினைப் பார்த்தவரை இந்த இலக்கினை அடையக் கூடியவர்களாக உள்ளனர். இருந்தாலும் இலக்கை குறைப்பதில் மற்றவர்களிடம் மாற்றுக் கருத்தில்லாவிட்டால் உடன்படுகிறேன்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 20:54, 5 சூன் 2021 (UTC)
 
== புதிய கல்லூரியை இணைத்தல் ==
 
கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்குத் தெரியாமல் முன்பதியாத ஒரு கல்லூரியின் மாணவர்கள் தங்கள் ஆர்வத்தில் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டு பயனர் பெயர் உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து பங்களிக்கவும் ஆர்வமாக உள்ளதாக இன்றைய அமர்வில் சொன்னார்கள். அவர்களை இணைத்துக் கொண்டால் 67+ மாணவர்களாகும். நம்தரப்பில் முன்னர் வரையறுத்த எண்ணிக்கையைவிட சற்று அதிகம். நாம் அவர்களையும் இணைத்துக் கொள்ள முடியுமா? சான்றிதழ் வழங்கும் சிஐஎஸ் தரப்பிலும் சிக்கலில்லை. முன்பதியாததால் கல்லூரித் தரப்பிலும் நம்மால் ஏமாற்றமடைய மாட்டார்கள். நம்மால் முடியுமென்றால் இணைக்கலாம் இல்லாவிட்டால் தவிர்க்கலாம். மற்றவர்கள் கருத்தறிய ஆவல். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:18, 7 சூன் 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".