விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021

தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 (Tamil Wiki Internship Programme) என்பது 2021 மே-ஜூன் காலக்கட்டத்தில் ஒரு மாதம் தமிழ் விக்கித்திட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, பங்களிக்கவைக்கும் திட்டமாகும். இதில் விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித்தரவு, விக்கிசெய்திகள் போன்ற திட்டங்களுக்கான பயிற்சி வழங்கப்படும். முற்பதிவு செய்த கல்லூரி மாணவர்களுக்கு இணையம் வழியாகப் பயிற்சியும், வழிகாட்டலும் வழங்கப்படும். மாணவர்கள் குறைந்தபட்சப் பங்களிப்பினை அனைத்துத் திட்டங்களிலும் செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்களுக்கான உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் எழுத்தாற்றல், நுட்பத்திறன், இணைய ஊடக அனுபவத்தை இதன் மூலம் வளர்த்துக் கொள்ளமுடியும். மாணவர்கள் தரப்பில் இப்பயிற்சிக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

பங்கெடுக்கும் கல்லூரிகள்

தொகு

இந்த உள்ளகப் பயிற்சித் திட்டத்தில் இந்தாண்டு பதிவு செய்துள்ள கல்லூரிகள். இலக்குகளை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் உள்ளகப்பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பில் கீழ்க்கண்ட கல்லூரிகள் கலந்து கொள்கின்றனர்.

விதிமுறைகளும் பயிற்சித்திட்டமும்

தொகு
  1. இணையம் வழியாக வாரம் இரு/மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் விளைவாகக் கீழ்க்கண்ட இலக்குகளை ஒவ்வொரு மாணவரும் இந்தப் பயிற்சிக் காலத்தில் அடைந்திருக்க வேண்டும். இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் நண்பர்கள் மூலமோ, தானாகவோ கற்று, கீழுள்ள இலக்குகளை அடையலாம்.
  2. விக்கிமூலத்தில் குறைந்தது இரண்டு நூல்களில் இருபது பக்கங்களாவது மெய்ப்புப்பார்க்க வேண்டும்
  3. விக்சனரியில் குறைந்தது இருபது புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தியுமிருக்க வேண்டும்.
  4. பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்றியிருக்க வேண்டும்.
  5. விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது பக்கங்களையாவது தொகுத்திருக்க வேண்டும். விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுதியிருக்க வேண்டும்.
  6. விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் ஏதேனும் ஒருவகையில் செய்திருக்க வேண்டும்.
  7. 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்.)

விருப்பப்பிரிவு

தொகு
  1. விக்கிசெய்திகள், விக்கிநூல் அல்லது விக்கியின் இதர தமிழ்த் திட்டங்களில் பங்களிக்கலாம்.
  2. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கலாம் கட்டாயமில்லை.

நிகழ்ச்சி நிரல்

தொகு

நாள் மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை (பயிற்சியாளர்களின் வசதிகேற்ப அமர்வுகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மாலை நேரத்தில் பயிற்சியாளருக்கு ஏற்ப நேரம் அமையும். ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்களாகக் கலந்து கொள்பவர்களுக்குப் பொதுவான பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்படும்.

இணையவழிப் பயிற்சிக்கான பரிந்துரை.
பயிற்சித் தலைப்பு நாள் பயிற்சியாளர் குறிப்பு
விக்கித்திட்டங்கள் அறிமுகம் மே 27 மாலை 5:00 அனைவரும் பொது அறிமுகமும் பயனர் பெயர் உருவாக்கமும்
விக்கிமூலம் 1 மே 29 மாலை 4:30 பார்வதிஸ்ரீ அமைப்பு. மெய்ப்பு முறைகள். நூல்கள் பட்டியல்கள்
விக்கிமூலம் 2 மே 31 மாலை 4:30 ஸ்ரீதர் மேம்பட்ட பயிற்சிகள்
விக்கித்தரவு 1 ஜூன் 4 மாலை 4:30 பாலாஜி தமிழ்ச்சொல் உள்ளீடு, ஆங்கிலச் சொல் உள்ளீடு, பகுப்புகள், விக்கித்தரவு உருப்படிகள்
பொதுவகம் ஜூன் 6 மாலை 4:30 புவனா மீனாட்சி படங்கள் ஏற்றுதல். இதர கோப்புகள் ஏற்றுதல். உரிமங்கள்.
விக்கித்தரவு 2 ஜூன் 7 மாலை 4:30 நீச்சல்காரன் லெக்சிம் மற்றும் மொழித்தரவு
விக்சனரி 1 ஜூன் 9 மாலை 4:30 அர்லின் ராஜ் விக்சனரி அறிமுகம், உள்ளடக்கத் திருத்தம், புதுச் சொல் உருவாக்கம்
விக்சனரி 2 ஜூன் 11 மாலை 4:30 தகவலுழவன் விக்சனரியும், பிற திட்டங்களும்
விக்கிப்பீடியா -1 ஜூன் 13 மாலை 4:30 சிவகோசரன் பொது அறிமுகம், பயனர் பக்கம், வரலாற்று, பகுப்பு, உள்ளிணைப்புகள் போன்றவை
விக்கிப்பீடியா -2 ஜூன் 15 மாலை 4:30 மகாலிங்கம் கட்டுரை உருவாக்கம், வார்ப்புரு, படங்கள் இணைத்தல்
விக்கிப்பீடியா -3 ஜூன் 17 மாலை 4:30 பாஹிம் மொழிபெயர்ப்பு
விக்கிப்பீடியா -4 ஜூன் 19 மாலை 4:30 செல்வா மொழிநடை
விக்கிப்பீடியா -5 ஜூன் 22 மாலை 4:30 ஸ்ரீதர் Visual edit, content translation tool, திறன்பேசி மூலம் தொகுப்புகள்
நிறைவு அமர்வு இறுதி வாரம் அனைவரும் மாணவர் பின்னூட்டம், பொதுவான ஆலோசனை, நன்றியுரை

ஒருங்கிணைப்பாளர்கள்

தொகு
  1. மகாலிங்கம்
  2. நீச்சல்காரன்
  3. ஞா. ஸ்ரீதர்
  4. பாலாஜி (பேசலாம் வாங்க!)

உள்ளகப் பயிற்சி விவரங்கள்

தொகு

இத்திட்டத்தில் மாணவர்கள் பங்களிக்க வேண்டிய இலக்கின் நிலை. மொத்தமான பங்களிப்புப் விவரங்களைக் காண பரப்புரைப் பலகை

இயற்பெயர் பயனர் பெயர் புள்ளி
விவரம்
விக்கிமூலம் பொதுவகம் விக்கித்தரவு விக்சனரி விக்கிப்பீடியா குறிப்புகள்
பாத்திமா கல்லூரி தமிழ்த்துறை
சா. பொம்மி S.bommy விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
அ. தனலெட்சுமி A. Dhanalakahmi kaviya விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு. இசக்கியம்மாள் மு. இசக்கியம்மாள்
M. ESAKKIAMMAL
விவரம்
விவரம்
 Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ப. ஜோதி லெட்சுமி P.Jothi Lakshmi0496 விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு. மகேஸ்வரி Maheswari Murugesapandian விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
பி. மீனா பஞ்சவர்ணம் MEENA PANCHAVARNAM விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ஜெ. மெர்சி கிரேஸ் Mercy kavithuli விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
சே. நிவேதிகா$ Nivethika582000 விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று$  Y ஆயிற்று
மு. பாண்டீஸ்வரி M. Pandeeswari7373
M. Pandeeswri7373
விவரம்  Y ஆயிற்று*  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
அ. பரமேஸ்வரி A.parameshwari ammasi விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ரா. சுரேனா ரா.சுரேனா சு.ராமன் விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை பிழைகள் சரிசெய்க
மு. சரண்யா Smiling Saranya விவரம்  Y ஆயிற்று$  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
கு. சுபலெட்சுமி Subalakshmikumaresan விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு.தே. தமிழரசி Aakaratamil விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
சி. யமுனா சி.யமுனா விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ர. யோகலெட்சுமி யோகலெட்சுமி .ர விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
வி. அஜீதா AJEETHAKUMAR விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
பாத்திமா கல்லூரி வரலாற்றுத்துறை
ப.ஷீ. தாஜி பா DHAZEEBA B.S விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
இ. கெத்சியாள் I.KEZIA விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு. பரக்கத் நிஷா M. BARAKATH NISHA விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ச.சத்யாதேவி ச.சத்யாதேவி விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு.வித்யாஸ்ரீ M.vidhyasri விவரம் சரிபார்ப்பில்  Y ஆயிற்று
க.சித்ரா க.சித்ரா விவரம் சிறப்புப் பயிற்சி
செ.ஜாஸ்மின் ஜெனோ S.Jasmine jeno விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ச.மோகனா Monasankar விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
வே. சரண்யா V.SARANYAN விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று#
கு.சுரேகாதேவி k.sureka devi விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு.வெண்ணிலா VENNILA M விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மெடோனா கல்லூரி
ரா. பூமாதேவி பூமாதேவி
R. Booma Devi
விவரம் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்  Y ஆயிற்று
க. சித்ரா 2க.சித்ரா விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
ஜெ. ஜனனி ஜெ. ஜனனி விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
கு. கண்மணி கு. கண்மணி
கு. கண்மணி24
விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
அ. கார்த்திகா அ.கார்த்திகா
அ.கார்த்திகா121120
விவரம் பிழைகள் திருத்தப்பட வேண்டும் சரிபார்ப்பில்
மு. மீனாட்சி மு. மீனாட்சி விவரம்  Y ஆயிற்று சரிபார்ப்பில்
மு. பிரதீபா மு.பிரதீபா விவரம் பிழைகள் திருத்தப்பட வேண்டும்
இரா. சரண்யா சரண்யா.இரா விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
கு. வைஷ்ணவி கு. வைஷ்ணவி15122000 விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
செ. முத்துபாரதி செ.முத்து பாரதி விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
அன்னை தெரசா கலை அறிவியல் கல்லூரி
கீர்த்திவாசன் விடல் விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
ஹ.விக்னேஷ் ஹ.விக்னேஷ் விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
வ. அம்சவள்ளி வெடால் விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
கோ. மைதிலி கோ. மைதிலி விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
ஷோபனா Chengalpattu 2.0 விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
து. சினேகா து. சினேகா விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
வ.சுதா வ.சுதா விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
சு. வனிதா சு. வனிதா விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
கு. திவாகர் கு. திவாகர் விவரம் சரிபார்ப்பில்
த .ஹரிணி த .ஹ ரி ணி விவரம் சரிபார்ப்பில்
பி. ஸ்நேகா Pathur2.0 விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
சு. சௌமியா Sowmiyasowmiya விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
மு.யுவஶ்ரீ மு.யுவஶ்ரீ விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
சி.இராமன் சி.இராமன் விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
தா. துர்காசினி
அபிநயா K.Abinaya_04.02.2001 விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
ச.கிருத்திகா ச.கிருத்திகா விவரம் பங்களிக்கத் துவங்கவில்லை
ஹேமபாரதி.ப ஹேமபாரதி.ப விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ஸ்ரீ சாரதா கலை அறிவியல் கல்லூரி
ப. மீனலோசினி pmeenaloshini விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ம. ரஞ்சனி ranjani770 விவரம் இடைநிற்றல் கோரியுள்ளார்
வேலூர்
ஆஷா மகாதேவன் Asha_mahadevan விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
ப.ஜெயலட்சுமி ப.ஜெயலட்சுமி விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
இரா.ஹேமாவதி இரா.ஹேமாவதி விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
தே.கவிதா தே.கவிதா விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று
V.Jayapriya V.Jayapriya விவரம்  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று  Y ஆயிற்று

$பயனரின் பங்களிப்புகள் சரிபார்க்கப் பட வேண்டும். பதிலாக துணைக்கால் உள்ளீடு செய்யும் பழக்கம் கொண்டுள்ளார்.

  1. பயனர்:V.SARANYAN குமுத்பென் மணிசங்கர் ஜோஷி என்ற கட்டுரையை மணல் தொட்டியில் தொகுத்து புகுபதிகை செய்யாமல் நகர்த்தி விட்டார். அக்கட்டுரையும் இவரது பங்களிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்வோர்

தொகு
  1. Ushanandhiniashokkumar (பேச்சு) 12:47, 27 மே 2021 (UTC)உஷாநந்தினிஅசோக்குமார்[பதிலளி]
  2. பா. ரம்ஜான் (பேச்சு) 12:52, 27 மே 2021 (UTC)[பதிலளி]
  3. Satyakala (பேச்சு) 13:28, 27 மே 2021 (UTC)க.சத்தியகலா[பதிலளி]
  4. பயனர்:ஷோபனா.மா
  5. பயனர்:V.saranya
  6. பயனர்:ஹ. விக்னேஷ்
  7. பயனர்:கோ. மைதிலி
  8. து. சினேகா
  9. வ.சுதா
  10. சு. வனிதா
  11. (சு. சௌமியா )
  12. சே.சலாேமி
  13. பயனர்:தே.கவிதா
  14. பயனர்:V.Jayapriya
  15. பயனர் முனைவர் இரா.ஹேமலதா
  16. (k.sureka devi)
  17. பயனர்:கா.செல்வகாமாட்சி
  18. ஆதிலெட்சுமி (பேச்சு) 13:24, 28 மே 2021 (UTC
  19. கி.பூர்ணிமா
  20. சி.உலகம்மாள்
  21. செ.பத்மா
  22. மா.பாண்டீஸ்வரி
  23. ஜோ.ஸ்டேன்லி விக்டர்்
  24. J.Infant Roseline Vinisha.
  25. மா.கீர்த்திகா
  26. மா.யோகப்பிரியா
  27. ம.விஷ்ணுபிரியா
  28. சு.சந்தியா
  29. கு. ஶ்ரீலேகா
  30. கா. கௌசல்யா
  31. ம.முத்துலெட்சுமி
  32. மு.யுவஸ்ரீ
  33. ஈ.சிவசங்கரி
  34. அ.மாணிக்கவள்ளி
  35. இல.இலக்கியா
  36. ஆ.ஆரோ ரேஷ்மா
  37. பி. சி நே கா
  38. த.ஹரிணி
  39. பயனர்:முனைவர் கி.காமாட்சி
  40. Asha M
  41. கு. திவாகர்
  42. (பயனர்:இரா.ஹேமாவதி)
  43. வெ.சுருதி (பேச்சு) 13:00, 7 சூன் 2021 (UTC)[பதிலளி]
  44. க.மதுமிதா
  45. செ.வர்ஷ்னி
  46. இரா.அர்ச்சானா
  47. ரா. தேசிகா
  48. முத்துவேல் நாச்சியார். த
  49. அ.நாகஜோதி (பேச்சு)
  50. பெ.ராஜலெட்சுமி (பேச்சு)
  51. பயனர்:இரா.மணிப்பிரியா --Asha mahadevan (பேச்சு) 04:13, 11 சூன் 2021 (UTC) Asha Mahadevan[பதிலளி]
  52. --கிருஷ்ணவேணிராமன் (பேச்சு) 06:21, 13 சூன் 2021 (UTC)[பதிலளி]
  53. மா.சந்தியா பயனர் மா.சந்தியா
  54. தி. கௌசல்யா
  55. சே. துர்கா தேவி
  56. சி.அருள் மைக்கேல் செல்வி
  57. அடோனிஸ் பியோ.மு
  58. Sujatha DKMC (பேச்சு) 10:30, 27 சூலை 2021 (UTC)[பதிலளி]
  59. பயனர்:வ. அம்சவள்ளி(வெடால்)
  60. கு.பெத்துலட்சுமி #பயனர்;கு.பெத்துலட்சுமி
  61. சு.ஜெயசித்ரா
#பயனர்;சு.ஜெயசித்ரா 
  1. ம.மருது மீனா

பயனர்ம:மருது மீனா

  1. பா.செல்வி

பயனர் பா.செல்வி

  1. பயனர்:Devi S Dr
  2. பயனர்:Pandimeena V