ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்

ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sri Saradha College of Arts and Science for Women) பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-45யில் (திருச்சி - சென்னை) அமைந்துள்ளது. இக்கல்லூரியானது 2000ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.[1]. இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாகும்.[2]

ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
உருவாக்கம்2000
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.srisaradhacollege.ac.in

துறைகள்

தொகு

பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்

தொகு

இளங்கலை

தொகு
  • இளங்கலை தமிழ் இலக்கியம்
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை வரலாறு
  • இளங்கலை வணிக மேலாண்மை
  • பி. காம்.
  • பி. காம். சி.ஏ.
  • இளநிலை கணினி பயன்பாட்டியல்
  • இளநிலை கணினி அறிவியல்
  • இளநிலை தகவல் தொழில்நுட்பவியல்
  • இளநிலை இயற்பியல்
  • இளநிலை வேதியியல்
  • இளநிலை நுண்ணுயிரியல்
  • இளநிலை கணிதம்
  • இளநிலை தாவரவியல்
  • இளநிலை விலங்கியல்

முதுகலை

தொகு
  • முதுகலை தமிழ்
  • முதுகலை ஆங்கிலம்
  • எம். காம்.
  • முதுநிலை கணினி அறிவியல்
  • முதுநிலை வேதியியல்
  • முதுநிலை இயற்பியல்
  • முதுநிலை கணிதம்

முனைவர் பட்டம்

தொகு
  • தமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.srisaradhacollege.ac.in பரணிடப்பட்டது 2021-06-26 at the வந்தவழி இயந்திரம் கல்லூரி இணையதளம்
  2. "Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India". www.bdu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.