ஏ. கே. ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஏ. கே ராஜன் பக்கம் உருவாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

13:00, 10 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

நீதிபதி ஏ. கே. ராஜன் ஒய்வு பெற்ற நீதிபதியாவார். இவர் பல்வேறு முக்கிய பதிவிகளிலும் பொறுப்புகளிலும் பணி புரிந்துள்ளார். தற்போது தமிழக அரசு நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்களை நீட் தேர்வில் மாணவர்களின் பாதிப்பு குறித்து விசாரணை செய்ய அமைத்துள்ள் ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.[1]

ஏ. கே. ராஜன்
ஏ. கே. ராஜன், நீதிபதி, ஓய்வு
பிறப்புராஜன்
சிலுக்குவார்பட்டி, தமிழ நாடு இந்தியா
பணி
  • நீதிபதி
அறியப்படுவதுதலைவர், நீட் தேர்வு ஆணையம், சென்னை
பட்டம்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
வலைத்தளம்
www.tn.nic.in

இளமைக் காலம்

நீதிபதி ஏ. கே ராஜன் திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.

நீதித்துறை

நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நிலைகளில், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்தார்.

ஆணையம்

நீதிபதி ஏ. கே. ராஜன் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு முக்கிய சட்ட ஆணையங்களில் தலைவராக பணியாற்றியுள்ளார்.

நீட் தேர்வு ஆணையம்

நீட் தேர்வு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிக்கும் படி தமிழக அரசு விசாரஅனை ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்திற்கு நீதிபதி ஏ. கே. ராஜன் அவர்களை தலைவராக நியமித்தது. ம்ந்ந்லும் இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினைகள்:

1. நீதிபதி  ஏ.கே. இராஜன் (ஓய்வு) - தலைவர்

2. டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் - உறுப்பினர்

3. டாக்டர் ஜவஹர் நேசன் - உறுப்பினர்

4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்

5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை - உறுப்பினர்

6. அரசு செயலாளர், சட்டத் துறை - உறுப்பினர்

7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்

8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் - உறுப்பினர்

9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு - உறுப்பினர் / செயலர் / ஒருங்கிணைப்பாளர்

இந்தக் குழு உரிய புள்ளி விவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளாது.[2]

குறிப்புகள்

  1. "தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பு!". Dailythanthi.com. 2021-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  2. "ஆணையம் நியமனம் பற்றிய செய்தி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._ராஜன்&oldid=3167500" இலிருந்து மீள்விக்கப்பட்டது