'''தெனாலிராமன்''' (''Tenali Raman'') (கி.பி.1509 - கி.பி.15291575 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரத்தை]] ஆண்ட [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ணதேவராயனின்]] அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் ( [[அஷ்டதிக்கஜங்கள்]] ) ஒருவர்.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=gj2eOqgrq-oC&q=tenali+vikatakavi |title=Vikatakavi Tenali Rama |author=Neela Subramaniam |date= 200?|access-date=2017-07-19|isbn=9788174780713 }}</ref>