நந்தினி (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
'''நந்தினி''' [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] புதினத்தில் வருகின்ற [[கண்டன் அமுதனார் (கதைமாந்தர்) | பெரிய பழுவேட்டரையரை]] திருமணம் செய்துகொண்ட பழுவூர் இளையராணி ஆவார்.
 
==கதாப்பாத்திரத்தின்கதாபாத்திரத்தின் இயல்பு==
நந்தினி [[வீரபாண்டியன் (கதைமாந்தர்) | வீரபாண்டியனை]] கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள்.
 
வரிசை 59:
===சகோதரன்===
 
நந்தினி தேவியின் அண்ணன் திருமலை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டரையரை நந்தினி திருமணம் செய்ததை திருமலை விரும்பவில்லை. அதன் பின் அவளை சந்திக்கவும் திருமலை பல நேரங்களில் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார். சோழப் பேரரசின் முதல் மந்தியான அநிருத்தப் பிரம்மராயரின் முதன்மை ஒற்றனாக [[திருமலையப்பன் (கதைமாந்தர்)| திருமலை]] வேலை செய்கிறார்.
 
==ஆதித்த கரிகாலன் கொலை==
"https://ta.wikipedia.org/wiki/நந்தினி_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது