ஐங்குறுநூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
பாடல் வைப்புமுறை சோ்த்தல்
வரிசை 22:
குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன. உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன.
 
==பாடல் வைப்புமுறை==
1,2 என ஒற்றை எண்ணைப் பெற்று வருவன - பாலைத்திணை(200 பாடல்கள்)
10,20 என வருவன - நெய்தல் திணை(40 பாடல்கள்)
4,14 என 4 எனும் எண்ணைப் பெற்று வருவன முல்லைத்திணை(40 பாடல்கள்)
2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வருவன குறிஞ்சித்திணை(80 பாடல்கள்)
6,16,26 என 6 எனும் எண்ணைப் பெற்று வருவன மருதத்திணை(40 பாடல்கள்)
 
==பதிப்பு வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐங்குறுநூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது