ஐங்குறுநூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன. உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன.
 
==பாடல் வைப்புமுறை==
1,2 என ஒற்றை எண்ணைப் பெற்று வருவன - [[பாலை|பாலைத்திணை]](200 பாடல்கள்) <br>
10,20 என வருவன - [[நெய்தல்|நெய்தல் திணை]](40 பாடல்கள்)<br>
4,14 என 4 எனும் எண்ணைப் பெற்று வருவன - [[முல்லை|முல்லைத்திணை]](40 பாடல்கள்)<br>
2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வருவன - [[குறிஞ்சி|குறிஞ்சித்திணை]](80 பாடல்கள்)<br>
6,16,26 என 6 எனும் எண்ணைப் பெற்று வருவன - [[மருதம்|மருதத்திணை]](40 பாடல்கள்)
<ref>{{Cite book |author=மது.ச. விமலானந்தம் |year=2020 |title=தமிழ் இலக்கிய வரலாறு |page=பக்க எண். 43 |publication-place=தி-நகா், சென்னை. |publisher=முல்லை நிலையம் |மொழி-=தமிழ்}}</ref>
 
==பதிப்பு வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஐங்குறுநூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது