"தேப்பெருமாநல்லூர் நாக விசுவநாத சுவாமி கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அருள்மிகு ஶ்ரீ வேதாந்த நாயகி அம்மன் சமேத அருள்மிகு ஶ்ரீ நாக விஸ்வநாத சுவாமி ஆலயம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள தேப்பெருமாநல்லூரில் அமைந்துள்ளது.<ref>[https://temple.dinamalar.com/New.php?id=2195 அருள்மிகு விஸ்வநாதர் ஆலயம் தேப்பெருமாநல்லூர்]</ref>
 
==ஆலய அமைப்புஅமைவிடம்==
இந்த ஆலயம் [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] கிழக்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநாகேஸ்வரம்|திருநாகேஸ்வரத்திற்கு]]வடக்கே 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூலவர் சன்னதி தேன் கலந்த சுண்ணாம்பு சுதையால் ஆனது. ஆலயம் கிழக்கு பக்க நுழைவாயில் கொண்டது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
13,227

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3172380" இருந்து மீள்விக்கப்பட்டது