மகுடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
இந்து சமய சிற்பகலையில் இறை உருவங்களுக்கு தலையில் '''மகுடம்''' எனும் அணிகலனை அணிவித்திருப்பர்.
 
==வகைகள்==
இந்த மகுட அணிகலன் கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜீவால மகுடம் என பல வகைகளில் உள்ளன.<ref>இறை உருவங்களுக்கான அணிகலன்கள் - தினகரன் - பிப்ரவரி,21, 2011</ref> சில இறைகளுக்கென தனித்துவமான மகுடங்கள் உள்ளன. உதாரணமாக [[சிவபெருமான்|சிவபெருமானுக்கு]] அவருடைய சடையையே மகுடம் போல அமைப்பது ''சடாமகுடம்'' எனப்படுகிறது. சில இடங்களில் விரிசடையுடன் சிவபெருமான் சிற்பங்கள் அமைந்துள்ளன. பெண் தெய்வங்கள், முருகன், விநாயகர் ஆகியோர் கரண்ட மகுடத்துடன் காணப்படுகின்றனர்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மகுடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது