மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''ஆர். மாதவன்''' (பிறப்பு: [[ஜூன் 1]], [[1970]], [[ஜாம்ஷெட்பூர்]]) என்பவர் இந்தியத் [[தமிழர்|தமிழ்]] திரைப்பட [[நடிகர்]], [[எழுத்தாளர்]], படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் [[தமிழ்]] மற்றும் [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மற்றும் நான்கு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]] மற்றும் மூன்று [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளை]] வென்றுள்ளார்.<ref>{{cite web |year=2009 |title=R Madhavan signs up with Atul Kasbekar's Bling Entertainment |publisher=Business of Cinema |accessdate=4 February 2011 |url=http://www.businessofcinema.com/news.php?newsid=13618 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20101201042753/http://businessofcinema.com/news.php?newsid=13618 |archivedate=1 December 2010 }}</ref><ref name="language">{{cite news|author=Sharma, Smrity |title=Surya, Vikram need to learn Hindi: Madhavan |work=[[The Times of India]] |accessdate=4 February 2011 |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Surya-Vikram-need-to-learn-Hindi-Madhavan/articleshow/6913669.cms |date=13 November 2010 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20101116181454/http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Surya-Vikram-need-to-learn-Hindi-Madhavan/articleshow/6913669.cms |archivedate=16 November 2010 }}</ref>
 
இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் [[மணிரத்னம்]] இயக்கிய [[அலைபாயுதே]] என்ற திரைப்படத்தின் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத்துறைக்கு]] அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து [[கௌதம் மேனன்]] இயக்கிய [[மின்னலே]] என்ற திரைப்படத்திலும் மற்றும் [[டும் டும் டும்]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரின் திரைப்பட வாழ்க்க்கைக்கு இந்தஇந்தத் திரைப்படங்கள் மிகப்பெரிய மைல்கல்லாகமைல்கற்களாக அமைந்ததுஅமைந்தன. அதைஅதைத் தொடர்ந்து [[கன்னத்தில் முத்தமிட்டால்]] (2002), [[ரன் (திரைப்படம்)|ரன்]] (2002), [[அன்பே சிவம்]] (2003), [[ஆய்த எழுத்து (திரைப்படம்)|ஆய்த எழுத்து]] (2004), [[இறுதிச்சுற்று]] (2016), [[விக்ரம் வேதா]] (2017) போன்ற பல தமிழ் திரைப்படங்களும்திரைப்படங்களிலும் மற்றும் [[ரங் தே பசந்தி (திரைப்படம்)|ரங் தெ பசந்தி]] (2006), [[குரு (திரைப்படம்)|குரு]] (2007), [[3 இடியட்சு]] (2009) போன்ற [[இந்தி]]த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
ரங்கநாதன் மாதவன் 1 ஜூன் 1970 ஆம் ஆண்டு [[ஜம்சேத்பூர்]] (இப்போது [[சார்க்கண்ட்]]) [[இந்தியா]]வில் ஒரு [[தமிழர்|தமிழ் பிராமண]] குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ரங்கநாதன் [[டாட்டா ஸ்டீல்]] நிர்வாக நிர்வாகியாகவும், இவரது தாயார் சரோஜா [[இந்தியாவின் வங்கி (நிறுவனம்)|இந்தியாவின் வங்கி]]யில் மேலாளராகவும் இருந்தார். இவரது தங்கை தேவிகா ஒரு மென்பொருள் பொறியாளரபொறியாளர் ஆவார்.<ref>{{cite news|author=Rangarajan, Malathi |year=2004 |title=He loves challenges |newspaper=[[The Hindu]] |accessdate=22 October 2004 |url=http://www.hindu.com/fr/2004/10/22/stories/2004102202400100.htm |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20041112213630/http://www.hindu.com/fr/2004/10/22/stories/2004102202400100.htm |archivedate=12 November 2004 }}</ref>
 
==நடிப்புத்துறை==
இவர் முதலில் ஹிந்தித் [[தொலைக்காட்சித் தொடர்]]களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சிதொலைக்காட்சித் தொடர் மூலம் ஆரம்பித்தார். அதைஅதைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு 'இண்பெர்னோ' என்ற ஆங்கில த்ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைஅதைத் தொடர்ந்து [[தமிழ்]], [[இந்தி]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
== நடித்த திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது