மலுக்கு தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 25:
}}
[[Image:Willem Blaeu00.jpg|thumb|<center>Map by [[Willem Blaeu]] (1630)</center>]]
'''மலுக்கு தீவுகள்''' (''Maluku Islands'') எனப்படுபவை [[இந்தோனேசியா]]வில், குறிப்பாக [[மலே தீவுக்கூட்டம்|மல்லேமலே தீவுக்கூட்டத்தில்]] காணப்படும் [[தீவு]]கள் ஆகும். இவை ''மொலுக்காஸ்'', ''மொலுக்கன் தீவுகள்'', '''ஸ்பைஸ் தீவுகள்''' அல்லது ''மலுக்கு'' எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் [[ஆஸ்திரேலியப் புவித்தட்டு|ஆஸ்திரேலியப் புவித்தட்டில்]] [[சுலவேசி]]க்கு கிழக்கே, [[நியூ கினி]]க்கு மேற்கே, [[திமோர்|திமோரி]]க்கு வடக்கே அமைந்துள்ளன. வரலாற்று ரீதியாக [[சீனா|சீனர்களாலும்]], [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]களாலும் இது இவை ''ஸ்பைஸ் தீவுகள்'' என அழைக்கப்பட்டு வந்தன.
 
இங்குள்ள பெரும்பாலான தீவுகள் மலைகளையும் குமுறும் [[எரிமலை]]களையும் கொண்டுள்ளன. ஈரப்பாங்கானவை. [[மழைக்காடு]]கள் பல உள்ளன. உணவு வாசனைப் பொருட்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் [[மெலனீசியா|மெலனீசியர்]]கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்திருந்தாலும், பல தீவுப்பகுதி மக்கள், குறிப்பாக [[பண்டா தீவுகள்|பண்டா தீவுகளில்]] வாழ்ந்த மக்கள் [[17ம் நூற்றாண்டு]]ப் பகுதியில் கொல்லப்பட்டனர். [[ஆஸ்திரனேசிய மொழிகள்|ஆஸ்திரனேசியர்கள்]] இங்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் [[டச்சு]] ஆட்சிக் காலத்தில் குடியேறினர். இக்குடியேற்றம் பின்னர் இந்தோனீசிய ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மலுக்கு_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது