பேச்சு:அகனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 56:
 
தனிப்பட்ட தாக்குதல் எதுவென்று எனக்குத் தெரியும். தயவுசெய்து விக்கிப்பீடியாவில் வழிகாட்டல்களைப் புரிந்து கொண்டு பங்களியுங்கள். உங்களை நீங்களே புதியாள் என்று கருதிவிட்டு, எனக்கு விக்கியின் கொள்கைகள் பற்றி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டாம். அனுபவம் வாய்ந்த பதிவர்கள் வழிகாட்டகளின்படி பங்களியுங்கள். கட்டுரை பற்றி உரையாடுங்கள். நீங்கள் தொடர்ந்து தேவையற்று உரையாடுவதால் உங்கள் பேச்சுப்பக்கம் செய்தி தெரிவித்துள்ளேன். நன்றி! --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 12:27, 27 சூன் 2021 (UTC)
 
{{ping|Gowtham Sampath}}, உகவன், உகவர் என்பன சரியான சொற்கள்தாம், பயன்பாட்டிலும் உள்ளன. {{Ping|Tamil.lgbt}}, நீங்கள் தொடர்ந்து பங்களியுங்கள். கட்டுரையின் தலைப்பையும் அதன் கருத்துப்பொருள்களையும் மட்டும் கருத்திட்டு வளர்முகமாக அணுக வேண்டுகின்றேன். கூடிய மட்டிலும் பங்களிப்பவர்கள் தங்களின் தனி உணர்வுகளை அதிகம் காட்டாமல் அல்லது முன்னிறுத்தாமலும், கட்டுரையின் கருத்துப்பொருளை மட்டும் அறிவார்ந்த முறையின் முன்வைத்துப் பேசுவது நல்லது. குறிப்பாக பங்களிப்பவர்களுக்கிடையே இணக்கமாக கூட்டாக உழைக்கும் நல்ல உணர்வு நிலவுமாறு உரையாடல்கள் இருந்தால், நம் ஆக்கப் பணிக்கு பெரிதும் உதவும். கூட்டுப்பணிக்குரிய நட்புணர்வோடு கலந்துரையாட வேண்டுகின்றேன். நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 14:09, 27 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அகனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகனன்" page.