செம்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,611 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (2409:4072:6D1C:5DD:0:0:8D08:D406 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3098529 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Visual edit
{{unreferenced}}
'''செம்மான்''' என்பது [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] ஆதிதிராவிடர் பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ள [[சாதி]]களுள் ஒன்றாகும். இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம்வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். இவர்கள் ஊரிலிருப்பவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த வருடக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர். '''பொருள்'''
 
செம்மான்<small>(பெ)</small>
{{குறுங்கட்டுரை}}
 
:* செருப்புத் தைப்பவர்
 
'''மொழிபெயர்ப்புகள்'''
 
<small>ஆங்கிலம்</small>
 
:* shoemaker, one who works in leather
 
'''விளக்கம்'''
 
:
 
'''பயன்பாடு'''
 
:* நாகராஜ அய்யர் என்பவர் விரைவீக்க அறுவைசிகிழ்ச்சைக்காக வந்து படுத்திருந்தார். அவனருகே செருப்பு தைக்கும் செம்மான் ஒருவனை படுக்கவைத்துவிட்டார்கள் என்று புகார் சொன்னபோது ‘நான் ஒரு செருப்பு தைக்கிறவன் தெரியுமா அய்ரே’ என்றார் சாமர்வெல். (<small>'''ஓலைச்சிலுவை, ஜெயமோகன்'''</small>)
:* செம்மாரப் பயல்
:* <small>(இலக்கணப் பயன்பாடு)</small>
 
<small>'''சான்றுகள்''' ---'''செம்மான்'''--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி</small>
 
'''சொல் வளப்பகுதி'''
 
<nowiki>:</nowiki>செம்மாத்தி - செம்மார் - சக்கிலி - சக்கிலியன் - # - #{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு: சாதிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3183740" இருந்து மீள்விக்கப்பட்டது